Categories: சினிமா

காதலரின் பிறந்தநாளை கொண்டாட ட்ரிப் சென்றுள்ள நடிகை அம்மு அபிராமி.. எங்கு தெரியுமா..? வைரலாகும் போட்டோஸ்..!!

Spread the love

பிரபல நடிகையான அம்மு அபிராமி விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அசுரன் திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இவர் தனுஷின் முறைபெண்ணாக அந்த படத்தில் நடித்திருந்தார்.

இதனையடுத்து துப்பாக்கி முனை, யானை, தண்டட்டி, பாபா பிளாக் ஷீப் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு அம்மு அபிராமி நடிப்பில் கண்ணகி திரைப்படம் ரிலீஸ் ஆனது. அதில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக அவர் நடித்தார். இப்போது நிறங்கள் மூன்று, ஜகதாம்பாள், கனவு மெய்ப்பட, குதூகலம், கோலி சோடா 1.5 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அம்மு அபிராமி கலந்துகொண்டு பிரபலமானார். அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இயக்குனர் பார்த்திவ் மணியை காதலித்து வந்ததாக கூறப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் பார்திவ் மணியுடன் தன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

மேலும் பார்த்திவ் மணியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து அந்த போட்டோவில் கேப்ஷனாக happiest birthday dear, பிறந்ததற்கு நன்றி வாழ்வில் வந்ததற்கு நன்றி என பதிவிட்டுள்ளார். விஜய் டிவியில் இருந்து வெளியேறி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியின் இயக்குனராக வலம் வருகிறார் பார்திவ் மணி. இந்நிலையில் அவர் மூணாறுக்கு சென்று தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இந்த தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

admin

Recent Posts

கள்ளக்காதலி கிடைக்காத ஆத்திரத்தில்… பிஞ்சுக் கழுத்தை அறுத்த சைக்கோ காதலன்… நீல நிற டிரம்முக்குள் இருந்த கோரக் காட்சி… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், ஒருதலைக் காதலால் நிகழ்ந்த கொடூரமான பழிவாங்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் திருமணம் செய்து…

5 minutes ago

“அன்று ஜெ.. இன்று ஸ்டாலின்.. நாளை யார்?”… தமிழக அரசியலின் அடுத்த 5 ஆண்டுகளைத் தீர்மானிக்கப்போவது இவரா?… 2026 தேர்தலில் காத்திருக்கும் அரசியல் ட்விஸ்ட்…!

தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகள் என்பது வெறும் ஆட்சி மாற்றங்களை மட்டுமல்ல, வாக்காளர்களின் மனநிலையிலும் பெரும் முதிர்ச்சியை…

12 minutes ago

அதிகாலையில் நடந்த கோர விபத்து… நொறுங்கிய கார், சிதறிய உயிர்கள்… ஓட்டு போட சொந்த ஊர் வந்த போது பரிதாபம்….!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…

16 minutes ago

இப்பவே வரலன்னா குழந்தையை வீசிடுவேன்…!” மனைவியை மிரட்டி தந்தையே செய்த கொடூரம்… 5 மாதக் குழந்தை பலி… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…

25 minutes ago

காலையிலேயே இந்தியர்களுக்கு குட் நியூஸ்… “அமெரிக்கா வழங்கும் ₹13,80,000,000,000 ரீபண்ட்”… டிரம்பின் அதிரடி முடிவு….!

அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…

50 minutes ago

“ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சிருக்கலாம்..” குழந்தைகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கிணற்றில் குதித்த தாய்.. நடந்தது என்ன..? அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…

58 minutes ago