Connect with us

வெறும் சட்டை மட்டும் போட்டு.. ஹாட் போஸ் கொடுத்த ஜெயிலர் பட நடிகை.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

TRENDING

வெறும் சட்டை மட்டும் போட்டு.. ஹாட் போஸ் கொடுத்த ஜெயிலர் பட நடிகை.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கடந்த 23ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து மிகப் பெரிய புகழுக்கு சொந்தக்காரியாக மாறியவர்தான் நடிகை மிர்னா மேனன்.

   

இவர் கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். கேரளாவில் கடந்த 1992 ஆம் ஆண்டு பிறந்த இவர் தற்போது மலையாளம் மற்றும் தமிழ் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக பயணித்து வருகிறார்.

   

 

அதேசமயம் சில இணைய தொடர்களிலும் அடிக்கடி இவர் நடித்து வருகின்றார். தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமான இவர் களவாணி மாப்பிள்ளை, புர்கா, ஜெயிலர் மற்றும் பரத் மார்க் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு மற்றும் மலையாள மொழியிலும் இவர் அடிக்கடி சில படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம்.

அதன்படி தற்போது மேல் சட்டை மட்டும் அணிந்து அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

author avatar
Nanthini
Continue Reading
You may also like...

More in TRENDING

To Top