Connect with us

தாவணி பாவாடையில் கூட இவ்வளவு கவர்ச்சியா..? ரஜினியின் ரீல் மருமகள் வெளியிட்ட வைரல் புகைப்படங்கள்..! 

CINEMA

தாவணி பாவாடையில் கூட இவ்வளவு கவர்ச்சியா..? ரஜினியின் ரீல் மருமகள் வெளியிட்ட வைரல் புகைப்படங்கள்..! 

ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு மருமகளாக நடித்திருந்த மிர்னா மேனன் புகைப்படங்கள் இணைத்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

#image_title

தமிழ் சினிமாவின் 2016 ஆம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற திரைப்படத்தில் அதிதி மேனன் என்கின்ற பெயரில் அறிமுகமான இவர் பின்னர் தனது பெயரை மிர்னா மேனன் என்று மாற்றிக் கொண்டார்.

   

 

தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் நடித்து வரும் மிர்னா நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் என்ற திரைப்படத்தில் ரஜினி அவர்களுக்கு மருமகளாக நடித்து பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து டான்சிங் ரோசாக நடித்த சபீர் என்பவருடன் இணைந்து பரத் மார்க் என்கின்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் ஆனால் நல்ல வரவேற்பு பெறவில்லை.

மலையாளத்தில் பிக் பிரதர் திரைப்படத்தில் மோகன்லால் உடன் இணைந்து நடித்த இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் வருகின்றார்.

சமீப காலமாக ஸ்டண்ட் பயிற்சி செய்யும் வீடியோவையும் இணையத்தில் வெளியிட்டு வருகின்றார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் புது திரைப்படத்திற்காக பயிற்சி எடுக்கிறீர்களா என்று கேட்டு வந்தனர்.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய மிர்னா அவ்வபோது இணையத்தில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top