நடிகை மீரா ஜாஸ்மின். இவருக்கு தற்போது 40 வயதை கடந்துவிட்டது, கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் இவர்.

#image_title
மேலும், இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் தெலுங்கு என ஒரு ரவுண்டு வந்தார்.
இவர், விஜயுடன் புதிய கீதை, அஜித்துடன் ஆஞ்சநேயா, ரன், சண்டகோழி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர், அதன் பிறகு விவாகரத்து பெற்றுவிட்டார்.
மீராஜாஸ்மின் மலையாள நடிகர் ஜெயராம் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் மீரா ஜாஸ்மின்.
தற்போது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு தன்னுடைய இருப்பை ரசிகர்களுக்காக பதிவு செய்து வருவது வழக்கம்.

#image_title
மேலும் தன்னுடைய குடும்ப புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

#image_title
அந்த வகையில் தற்போது நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாடிய நிலையில் அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.