Connect with us

இந்த போட்டோவ பார்த்ததுக்கு அப்புறம் ரசிகர்கள் கோயிலே கட்டிடுவாங்க.. ‘GOAT’ பட நடிகை வெளியிட்ட வைரல் புகைப்படங்கள்..!

CINEMA

இந்த போட்டோவ பார்த்ததுக்கு அப்புறம் ரசிகர்கள் கோயிலே கட்டிடுவாங்க.. ‘GOAT’ பட நடிகை வெளியிட்ட வைரல் புகைப்படங்கள்..!

GOAT பட நடிகையான மீனாட்சி சவுத்ரி வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் பட்டியலில் இணைந்திருக்கின்றார் மீனாட்சி சவுத்ரி.

   

 

அவுட் ஆப் லவ் என்ற வெப் சீரிஸ் மூலமாக அறிமுகமான இவர் அதன் பிறகு விஜய் ஆண்டனியின் கொலை என்ற திரைப்படத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

ஆனால் அந்த திரைப்படம் அவருக்கு அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. பின்னர் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் ஆர்ஜே பாலாஜியுடன் நடித்திருந்தார்.

இருப்பினும் தளபதி விஜய் உடன் இணைந்து நடித்த கோட் திரைப்படம் தான் இவருக்கு முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை கொடுத்திருக்கின்றது.

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் பிரபல நடிகையாக வலம் வரும் இவர் பேட்மிட்டன் வீராங்கனை ஆவார். அது மட்டுமில்லாமல் பல் மருத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கின்றார்.

2017 ஆம் ஆண்டு மிஸ் இமா மற்றும் 2018 ஆம் ஆண்டு பெமினா மிஸ்ட் இந்தியா உள்ளிட்ட பட்டங்களையும் வென்றிருக்கும் இவர் மாடலின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.

தான் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது புடவையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அவரின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top