நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அலறவிட்ட GOAT பட நடிகை.. வாயடைத்து போன ரசிகர்கள்..!!

By Priya Ram

Updated on:

நடிகை மீனாட்சி சவுத்ரி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள GOAT படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார்.

   

அவர் 2021-ல் தெலுங்கு திரைப்படமான இசட வாகனமுலு நிலுபரடு மூலம் தனது முன்னணி திரைப்படத்தில் அறிமுகமானார். நடிகை மீனாட்சி சுந்தரிக்கு மாடலிங் துறையில் ஆர்வம் அதிகம்.

அவர் பெமினா மிஸ் இந்தியா 2018 போட்டியில் மிஸ் கிராண்ட் இந்தியா பட்டத்தை வென்றார். சவுத்ரி மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2018 -ல் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார் முதல் ரன்னர் அப் ஆனார்.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மீனாட்சி சவுத்ரி அவ்வபோது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்வார். தற்போது நீச்சல் உடையில் மீனாட்சி வெளியிட்ட  புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்

author avatar
Priya Ram