47 வயதான போதிலும் இளமை மாறாமல் இருக்கும் நடிகை மீனா.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளக்ஸ்..!

By Mahalakshmi on ஆனி 23, 2024

Spread the love

நடிகை மீனா பச்சை நிற சேலையில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கும் மேலாக பல நடிகர்களுக்கு ஜோடியாகவும் மிகச்சிறந்த குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார் நடிகை மீனா.

   

 

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் 47 வயதான போதிலும் துளி கூட அழகு குறையாமல் அப்படியே இருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு, விஜய், அஜித், பிரபுதேவா உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தார்.

பின்னர் வித்தியாசாகர் என்ற நபரை திருமணம் செய்து கொண்டு நைனிகா என்ற மகளை பெற்றார். குழந்தை பெற்ற பிறகும் சினிமாவில் தொடர்ந்து குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்த அசதி வந்தார் மீனா.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் மீனாவின் கணவர் வித்யாசாகர் மரணம் அடைந்தார். இது அவரை மிகப்பெரிய அளவில் பாதித்தது வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மீனாவை அவரது நண்பர்களான ரம்பா, சங்கவி, மகேஸ்வரி, ஸ்ரீதேவி, கலா மாஸ்டர் ஆகியோர் அடிக்கடி அவரை சந்தித்து தேற்றி வந்தனர்.

திரும்பவும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இருக்கின்றார் மீனா. மீனாவின் மகளான நைனிகாவும் தெறி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார்.

தற்போது படிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார். 47 வயதான போதிலும் மிக எங்காக இருக்கும் மீனா புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வரலாகி வருகின்றது.