Categories: சினிமா

வழக்கு எண் 18/9 படத்தில் நடித்த நடிகையா இது?.. லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அசந்த ரசிகர்கள்..!

Spread the love

தமிழில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தில் ஆர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை மனிஷா யாதவ். அந்தத் திரைப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அதனை தொடர்ந்து ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லனா நயன்தாரா மற்றும் ஒரு குப்பை கதை உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார்.

வருடத்திற்கு ஒரு திரைப்படம் என்று நடித்துக் கொண்டிருக்கும் நடிகை மனிஷா யாதவ் இடையில் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு மீது புகார் ஒன்றை அழைத்திருந்தார். சென்னை 600028 இரண்டாம் பாகத்தின் ஹீரோயின் நான்தான் எனக் கூறி படப்பிடிப்பை தொடங்கியதாகவும் ஆனால் படத்தில் என்னை ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் ஐட்டம் நடிகையாக படத்தில் காட்டி இருக்கிறார். இது எனக்கு மிகப் பெரிய ஏமாற்றம் என புகார் அளித்திருந்தார்.

இது அந்த நேரத்தில் மிகப்பெரிய பரபரப்பாக பேசப்பட்டது. இது ஒரு பக்கம் இருக்க இடையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வார்னெட் ஜெயின் என்ற நபரை மனுஷா யாதவ் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்து வரும் மனிஷா யாதவ் இணையத்திலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பது வழக்கம்.

அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வழக்கு எண் 18/9 படத்தில் ஸ்கூல் பொண்ணா நடிச்சவங்களா இவங்க என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

பகீர்… மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு… கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவன்… குடிபோதையில் அரங்கேறிய கொடூரம்…!!

சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னை கல்யாணம் பண்ணிக்க… திருமணத்திற்கு No சொன்ன காதலி… ஸ்கெட்ச் போட்டு காரில் கடத்தி.. கொலை செய்த காதலன்… மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…

6 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே… சிங்கப்பூரில் இருந்து உள்ளாடைக்குள்… 43 சவரன் தங்கத்தைக் கடத்திய பயணி… வளைத்துப் பிடித்த சுங்கத்துறை… விமானத்தில் பரபரப்பு…!

சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… போதை பழக்கம் தெரிந்து திருமணம் நின்றதால் ஆத்திரம்… பெண்கள் மீது ஆசிட் வீசிய கொடூரன்… உ.பி.யில் அரங்கேறிய பயங்கரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…

7 மணத்தியாலங்கள் ago

சீச்சீ…! “சாக்கடை அருகில் சேமிக்கப்பட்ட சமோசாக்கள்…” சமையலுக்கு வடிகட்டாத தண்ணீர் பயன்பாடு… உணவு பாதுகாப்பு துறை அதிரடி…!!

மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…

7 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… பயிற்சியின் போது ஆற்றில் கவிழ்ந்த படகு… கண் இமைக்கும் நேரத்தில் மாயமான ராணுவ வீரர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…

7 மணத்தியாலங்கள் ago