#image_title
நடிகை மாளவிகா சுந்தர்சி இயக்கத்தில் ரிலீசான உன்னை தேடி திரைப்படம் தனது பயணத்தை ஆரம்பித்தார். உன்னை தேடி படத்தில் அஜித் குமாருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது படங்கள் அவ்வளவாக மக்களிடைய வரவேற்பு பெறவில்லை.
இதனால் தெலுங்கு படங்களில் பிஸியாக நடிக்க ஆரம்பித்தார். கடந்த 2004-ஆம் ஆண்டு சூர்யா நடித்த பேரழகன் திரைப்படத்தில் மாளவிகா ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். அந்த பாடல் அவரை மீண்டும் பிரபலமாகியது. பின்னர் கமல்ஹாசன் உடன் இணைந்து வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் நடித்தார்.
மேலும் ரோஜாவனம், வெற்றிக்கொடி கட்டு, சந்திரமுகி, வியாபாரி, திருட்டுப்பயலே உள்ளிட்ட திரைப்படங்களில் மாளவிகா நடித்துள்ளார். கடந்த 2007 -ஆம் ஆண்டு சுமேஷ் என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இப்போது மாளவிகா நடிக்கவில்லை. அவருக்கு 45 வயது ஆகிறது.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா அவ்வபோது கவர்ச்சியாக போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். மேலும் வெளிநாட்டில் இருக்கும் போது எடுத்த புகைப்படங்களையும் பதிவிடுவார். இந்த நிலையில் நீச்சல் உடையில் பீச்சில் வைத்து புகைப்படம் எடுத்து மாளவிகா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கின்றனர்.
இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது…
தம்பி மற்றும் அவரது மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் நாளை…
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…
சென்னை மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில், கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய…
தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியை கவிழ்ப்பதற்குக் குதிரை பேரம் பேசப்பட்டதாக…