இந்த வயதில் இது தேவையா..? நீச்சல் உடையில் பீச்சில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை மாளவிகா.. ஹாட் கிளிக்ஸ்..!!

By admin on ஆடி 23, 2024

Spread the love

நடிகை மாளவிகா சுந்தர்சி இயக்கத்தில் ரிலீசான உன்னை தேடி திரைப்படம் தனது பயணத்தை ஆரம்பித்தார். உன்னை தேடி படத்தில் அஜித் குமாருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது படங்கள் அவ்வளவாக மக்களிடைய வரவேற்பு பெறவில்லை.

   

 

   

இதனால் தெலுங்கு படங்களில் பிஸியாக நடிக்க ஆரம்பித்தார். கடந்த 2004-ஆம் ஆண்டு சூர்யா நடித்த பேரழகன் திரைப்படத்தில் மாளவிகா ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். அந்த பாடல் அவரை மீண்டும் பிரபலமாகியது. பின்னர் கமல்ஹாசன் உடன் இணைந்து வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் நடித்தார்.

 

 

மேலும் ரோஜாவனம், வெற்றிக்கொடி கட்டு, சந்திரமுகி, வியாபாரி, திருட்டுப்பயலே உள்ளிட்ட திரைப்படங்களில் மாளவிகா நடித்துள்ளார். கடந்த 2007 -ஆம் ஆண்டு சுமேஷ் என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இப்போது மாளவிகா நடிக்கவில்லை. அவருக்கு 45  வயது ஆகிறது.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா அவ்வபோது கவர்ச்சியாக போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். மேலும் வெளிநாட்டில் இருக்கும் போது எடுத்த புகைப்படங்களையும் பதிவிடுவார். இந்த நிலையில் நீச்சல் உடையில் பீச்சில் வைத்து புகைப்படம் எடுத்து மாளவிகா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கின்றனர்.