Categories: வீடியோ

அரை டவுசர், குட்டையான டாப்ஸ்.. பீச்சில் வைப் பண்ணும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.. வைரலாகும் வீடியோ..!

Spread the love

தமிழகத்தில் உள்ள ஆம்பூரை சேர்ந்தவர் தான் நடிகை காவியா அறிவுமணி. இவர் பாரதி கண்ணம்மா நிகழ்ச்சி மூலம் தான் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தொடர்ச்சியாக சின்னத்திரை நாடகங்களில் நடித்து வந்த இவருக்கு கடந்து 2022 ஆம் ஆண்டு மிரல் என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் உருவான ரிப்பப்ரி படத்திலும் இவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடித்திருந்தார். தற்போது சீரியல் மற்றும் சினிமா என்று இரண்டு துறைகளிலும் தொடர்ச்சியாக பயணித்து வருகின்றார். இவருடைய நடிப்பில் அடுத்தடுத்து புதிய திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் அந்த திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.

இப்படி என்னதான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகின்றார். அடிக்கடி ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக குடும்ப குத்து விளக்காக ஒரு பக்கமும் மறுபக்கம் கிளாமர் காட்டியும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதன்படி தற்போது கிளாமரான உடையில் கடற்கரையிலிருந்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Nanthini

Recent Posts

இணையத்தை உலுக்கும் ‘மினி ரொனால்டோ’… வெறும் 10 வயது சிறுவனின் அசாத்திய ஆட்டத்தைப் பார்த்து… மிரண்டு போன கால்பந்து உலகம்…!

சமூக வலைதளங்களில் ஒரு சிறுவனின் கால்பந்து விளையாடும் வீடியோ தற்போது அதிவேகமாக வைரலாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…

19 minutes ago

“கடந்த ஆட்சியில் ரூ.3.3 லட்சம் கோடி முதலீடுகள் அவுட்…” – திமுகவை அதிரவைத்த தவெக அமைச்சர் ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டு…!!

தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான…

26 minutes ago

“பகீர்.. தங்கச்சிய லவ் பண்ணுவியா…?” – நண்பனை அடித்துக் கொன்று கிணற்றில் வீசிய கொடூரம்… கோவையில் பயங்கரம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக்…

32 minutes ago

“60 வருஷமா பேசிப் பேசியே நாட்டை கெடுத்தாங்க…!” – முதல்வர் விஜய்யின் விமர்சனங்களுக்கு தந்தை S.A.C கொடுத்த மரண மாஸ் பதிலடி…!!

தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…

44 minutes ago

“6 மணிக்கு மேல நோ பாலிடிக்ஸ்… முதலமைச்சர் விஜய்யின் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்… பின்னணியில் இருக்கும் ‘அந்த’ ரகசியம்…!!”

திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…

1 மணத்தியாலம் ago

பிரியாணி பிரியர்களுக்கு வந்த செம நியூஸ்… மளமளவென குறையும்.. பாஸ்மதி அரிசி விலை… பின்னணி என்ன…?

ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…

1 மணத்தியாலம் ago