Categories: சினிமா

வேட்டையாடு விளையாடு பட ஹீரோயின் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..? லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

Spread the love

கடந்த 2004 ஆம் ஆண்டு ஹிந்தியில் பிர் மிலேங்கா படம் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தில் ஷில்பா ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சல்மான்கான் கேமியோ பொருளில் நடித்திருந்தார். நடிகை கமலினி முகர்ஜி இந்த படத்தின் மூலமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.

அதன் பிறகு தெலுங்கில் ரிலீஸ் ஆன ஆனந்த் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் 2006ம் ஆண்டு கெளதம் வேணு இயக்கத்தில் ரிலீஸ் ஆன வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். இந்த படத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்துள்ளார். ஜோதிகா, கமலினி முகர்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

இதில் வேட்டையாடு விளையாடு படத்தின் பிளாஷ் பேக் போர்ஷனில் கமலினி முகர்ஜி கமல்ஹாசனின் மனைவியாக நடித்திருப்பார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த படத்தில் இடம்பெற்ற பார்த்த முதல் நாளே பாடலுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. கமலினி முகர்ஜி தமிழில் காதல்ன்னா சும்மா இல்லை படத்தில் நடித்தார். தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.

கடைசியாக தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே சூர்யா நடித்த இறைவி திரைப்படத்திலும், புலிமுருகன் திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். சமீபத்தில் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கமலினி முகர்ஜி கலந்து கொண்டார். அப்போது உடல் எடை கூடியதால் அடையாளமே தெரியாத அளவு மாறிவிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் வேட்டையாடு விளையாடு படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த நடிகையா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

admin

Recent Posts

FLASH NEWS: திருப்பரங்குன்றம் வழக்கில் மதுரை கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு… அம்பலமாகப் போகும் அந்த ரகசியம்….!

திருப்பரங்குன்றம் மலையைத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது தொடர்பான வழக்கில், மலையை மறு அளவீடு செய்ய நான்கு வாரக் கால…

14 minutes ago

BREAKING: தமிழகத்தையே உலுக்கிய அதிரடி வேட்டை… ஒரே நேரத்தில் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு…!

தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களைக் குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.…

18 minutes ago

“நீ செத்துப்போ.. எனக்கு அவன் தான் வேணும்”… கஞ்சா வியாபாரிக் காதலனுடன் சென்ற மகள்… ஒரே ஒரு வார்த்தையால் தாய் எடுத்த விபரீத முடிவு….!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய காதலனுடன் செல்வதைத் தடுத்த பெற்ற தாயை, "நீ செத்துப்போ" என்று…

40 minutes ago

“வைகோ, திருமாவளவனுக்கு செக் வைத்த காங்கிரஸ்”… விஜய் தேர்வு செய்த ‘அந்த’ ரகசிய பெயர்… தவெக கூட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது ஆதரவு சக்திகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…

46 minutes ago

11:56 மணிக்கு ஆர்டர் செய்த உணவு… வீடியோ காலில் தோழியுடன் பேசிக்கொண்டே பெண் செய்த காரியம்… நள்ளிரவில் ஹோட்டல் அறையில் நேர்ந்த கொடூரம்…!

ஹைதராபாத்தில் 26 வயது இளம்பெண் ஒருவர் ஹோட்டல் அறை ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

54 minutes ago