நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி .
வருகின்றது தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான பரத்தின் பழனி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் காஜல் அகர்வால்.
தொடர்ந்து நடிகர் விஜய், அஜித், தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கின்றார்.
கடைசியாக தமிழில் கருங்காப்பியம் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளிலும் நடித்து வருகின்றார்.
திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்றுக் கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் உடல் எடையை குறைத்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார்.
தற்போது சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார். சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய காஜல் அகர்வால் அவபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவார்.
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்கள் இதோ..