Categories: சினிமா

இவுங்களுக்கு 45 வயசுன்னா யாரு நம்புவாங்க.. கருப்பு கலர் மாடர்ன் ட்ரெஸில் ரசிகர்களை ஈர்க்கும் ஜோதிகா..

Spread the love

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வளம் வந்தவர் நடிகை ஜோதிகா. ஒவ்வொரு திரைப்படங்களிலும் தனித்துவமான நடிப்பின் மூலமாக ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் நடிகை ஜோதிகாவும் ஒருவர்.

சூர்யாவுடன் நிறைய திரைப்படங்களில் நடித்துள்ள ஜோதிகா. அவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் அதிகமாக தலைகாட்டாமல் ஒதுங்கியிருந்த ஜோதிகா.

36 வயதினிலே, நாச்சியார், ராட்சசி போன்ற படங்களில் தனது தனித்துவமான நடிப்பினை வெளிக்காட்டினார் நடிகை ஜோதிகா. மேலும், சமீபத்தில் நடிகர் மம்முட்டியுடன் இணைந்து “காதல்” என்கிற படத்தில் நடித்திருந்தார் ஜோதிகா.

தற்போது ஹிந்தி சினிமாவில் களமிறங்கியுள்ள ஜோதிகா “shaitaan” என்ற படத்தில் அஜய் தேவ்கன் மற்றும் மாதவனுடன் நடித்துள்ளார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இரண்டு நாட்களுக்கு முன்பு tamilnadu state awrad-இல் இவர் நடித்த 36 வயதினிலே படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதை வென்றார் ஜோதிகா. சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்ட்டிவாக இல்லை.

இருப்பினும் நீண்ட நாட்களுக்கு பின்பு கருப்பு நிற ட்ரெஸ்ஸில் வித விதமாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஜோதிகா. இதனை பார்த்த ரசிகர்கள் இவருக்கு 40 வயது என்று சொன்னால் நம்ப முடியவில்லை என்று comment செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Archana

Recent Posts

திமுகவில் வெடித்த குடும்ப சண்டை… உதயநிதிக்கு கயல்விழி கொடுத்த மரண அடி… தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!

திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…

5 minutes ago

FLASH NEWS: கார் கோர விபத்து… 8 பேர் பலியான சோகம்… கோயிலுக்குப் போன இடத்தில் நேர்ந்த பெரும் சோகம்…!

ஆந்திர மாநிலம் சிலகலடோனா பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவிலிருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா கோயிலுக்குப்…

11 minutes ago

கண்கலங்க வைக்கும் துயரம்: “டீ குடிக்கச் சென்ற இடத்தில் எமன்..” – சாத்தூரில் 3 பிளஸ்-2 மாணவர்கள் பலியான நெஞ்சை உருக்கும் பின்னணி…!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளிரவில் நிகழ்ந்த கோர விபத்து, ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான…

18 minutes ago

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…

2 மணத்தியாலங்கள் ago

“எடப்பாடிக்கு ரூ.50,000 கோடி சொத்து” யாரால் வந்தது தெரியுமா..? தேர்தல் முடியட்டும் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்… பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…

2 மணத்தியாலங்கள் ago

அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா…? வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…

2 மணத்தியாலங்கள் ago