Connect with us

CINEMA

கல்யாணமே  நடக்கல… ஆனா குழந்தை பொறந்திருச்சு…! முதல்முறையாக மகனின் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் பட நடிகை…

தமிழ் சினிமாவில் ‘கேடி’ என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. இப்படத்திற்கு பிறகு பாலிவுட் பக்கம் சென்றவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பாலிவுட் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து புகழின் உச்சத்தில் இருந்தார். ஒரு பாடலுக்கு கோடிகளில் சம்பளம் வாங்கினார். இவரை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் விஜயின் நண்பன் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார் .

   

இந்த படத்தில் வரும் ஒரு பாடலில் தனது இடையழகை முழுவதுமாய் காட்டி தமிழ் ரசிகர்களை கட்டி போட்டார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் இவரை காண முடியவில்லை. சமூக வலைத்தளங்களில் மட்டும் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை இலியானா. இவர் அவ்வப்பொழுது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்பொழுது இவர் தனது காதலர் உடன் திருமணம் செய்யாமலேயே குழந்தை பெற்றுக்கொண்டுள்ளார். 2 மாதங்களுக்கு முன்பு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தனது மகனுக்கு Koa Phoenix Dolan என்று பெயர் சூட்டியுள்ளார் நடிகை இலியானா.

குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆகும் நிலையில் தற்போது மகன் முதன்முறையாக தனது மகனின் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Continue Reading

More in CINEMA

To Top