கவர்ச்சியில் தாராளம் காட்டும் விஜய் சேதுபதி பட நடிகை.. லேட்டஸ்ட் ஹாட் பிக்ஸ்..!!

By Priya Ram

Published on:

நடிகை காயத்ரி சங்கர் 18 வயசு என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தில் கதாநாயகியாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

   

அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வந்தது. இதனை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணைந்து ரம்மி, சித்திரம் பேசுதடி, முரண், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன், சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், மாமனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

விக்ரம் படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். தமிழ் மட்டுமில்லாமல் மலையாள மொழி படங்களிலும் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் காயத்ரி சங்கர் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அவ்வபோது புகைப்படங்களை பகிர்வார். தற்போது மார்டன் உடையில் காயத்ரி பதிவிட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிகின்றனர்.

author avatar
Priya Ram