Connect with us

CINEMA

உச்சகட்ட கவர்ச்சியில் இறங்கிய விஜய் சேதுபதி பட நடிகை.. போட்டோஸை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

நடிகை காயத்ரி கடந்த 2012-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன 18 வயசு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து விஜய் சேதுபதி ஜோடியாக நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தில் காயத்ரி நடித்தார்.

   

இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து பொன்மாலைப் பொழுது, ரம்மி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ், மாமனிதன் உள்ளிட்ட படங்களில் காயத்ரி நடித்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல் வெள்ள ராஜா என்ற வெப் சீரிஸிலும் காயத்ரி நடித்துள்ளார். விக்ரம் படத்தில் பகத் பாசனின் ஜோடியாக தனது சிறப்பான நடிப்பை காயத்ரி வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் காயத்ரி படு கவர்ச்சியாக உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ஹோமிலியாக இருந்த காயத்ரி மார்டன் உடையில் இப்படி மாறிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top