‘பாபநாசம்’ திரைப்படத்தில் வரும் சின்ன பெண்ணா இது?… சேலையில சும்மா கும்முனு இருக்காங்களே!… கிறங்கிப்போன நெட்டிசன்கள்…

By Begam

Published on:

2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்ற படம் திரிஷ்யம். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ரீமிக்ஸ் செய்யப்பட்டது. அப்படி தமிழில் இந்த படம் ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீமிக்ஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

   

இதில் மோகன் லால், மீனா கதாபாத்திரத்தில் கணவன் மனைவியாக கமலஹாசன் மற்றும் கௌதமி நடித்திருந்தனர். பாபநாசம் திரைப்படத்தில் நடிகர் கமலின் இளைய மகளாக நடித்து தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை எஸ்தர் அணில்.

இவர் மலையாளத்தில் வெளிவந்த திரிஷ்யம் படத்தில் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திலும் மோகன்லாலுக்கு மகளாக நடித்திருந்தா.ர் தற்பொழுது நன்கு வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் நடிகை எஸ்தர் அணில்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை எஸ்தர் அணில். இவர் அவ்வப்பொழுது தனது கிளாமர் மற்றும் மாடர்ன் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது இவர் சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.