தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்கள் அறிமுகமான முதல் திரைப்படம்..

By Samrin

Updated on:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் நடித்த  முதல் படத்தை பற்றி தற்போது காண்போம். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி  நடிகர் எம் ஜி ஆர் அவர்கள் 1936 ஆம் ஆண்டு வெளியான ‘சதி லீலாவதி’ என்ற திரைப்படம்  இவரின் முதல் திரைப்படமாகும்.இந்த படத்தின் புகைப்படம்

   

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர்  நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.  இவர் 1952 ஆம் ஆண்டு ‘பராசக்தி ‘என்ற திரைப்படம்  இவரின் முதல் திரைப்படமாகும்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் கமலஹாசன். இவர் 1960 ஆம் ஆண்டு வெளியான ‘களத்தூர் கண்ணம்மா’என்ற திரைப்படம்  இவரின் முதல் திரைப்படமாகும்..இந்த படத்தின் புகைப்படம்

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் 1975 ஆம் ஆண்டு வெளியான ‘அபூர்வ ராகங்கள் ‘படம் தான் இவரின் முதல் திரைப்படமாகும்.இந்த படத்தின் புகைப்படம்

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜயகாந்த். இவர் 1979 ஆம் ஆண்டு வெளியான ‘அகல் விளக்கு’ என்ற திரைப்படம் இவரின் முதல் திரைப்படமாகும்.இந்த படத்தின் புகைப்படம்

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர்  நடிகர் விஜய். இவர் 1984 ஆம் ஆண்டு வெளியான ‘வெற்றி ‘என்ற படம் இவரின் முதல் திரைப்படமாகும்.இந்த படத்தின் புகைப்படம்

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சியான் விக்ரம். இவர் 1990 ஆம் ஆண்டு வெளியான’என் காதல் கண்மணி’ என்ற திரைப்படம்  இவரின் முதல் திரைப்படமாகும்.இந்த படத்தின் புகைப்படம்

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. இவர் 1997 ஆம் ஆண்டு வெளியான ‘நேருக்கு நேர்’ என்ற திரைப்படம்  இவரின் முதல்  திரைப்படமாகும்.இந்த படத்தின் புகைப்படம்

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் பிரசாந்த். இவர் 1990 ஆம் ஆண்டு வெளியான ‘வைகாசி பொறந்தாச்சு’  என்ற படம்  இவரின் முதல்திரைப்படமாகும்.இந்த படத்தின் புகைப்படம்

தமிழ்  சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் ஆர்யா. இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான ‘உள்ளம் கேட்குமே’ என்ற திரைப்படம்  இவரின் முதல் திரைப்படமாகும்.இந்த படத்தின் புகைப்படம்