நடிகை திவ்யபாரதி கவர்ச்சி உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது .
சினிமாவில் போட்டோ சூட் மூலமாக மிக பிரபலமானவர் திவ்யபாரதி. மாடலிங் துறையில் பணியாற்றி வந்த திவ்யபாரதி பேச்சுலர் என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார்.
முதல் திரைப்படத்திலேயே இளைஞர்களின் மனதில் குடியேறினார். படங்களில் பிஸியாக இருந்து வந்த இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கக்கூடியவர்.
விதவிதமான உடையில் இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது.
அதிலும் பெரும்பாலும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைப்பார். சமீப காலமாக பட வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லாத காரணத்தினால் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றார்.
இவர் கடைசியாக மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் .
இந்நிலையில் இவர் கவர்ச்சியான உடையில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலரும் தங்களது லைக் பட்டன்களை தெறிக்க விட்டு வருகிறார்கள்.