தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் நடிகை திவ்யா பாரதி. அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில், டிசம்பர் 3, 2021 அன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் பேச்சுலர். இந்த படத்தில் ஜி வி பிரகாசுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துவிட்டார் .
இதையடுத்து தற்போது பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் சமூகவலைத்தளங்களில் பெரிதும் ஆகிட்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது வித்தியாசமான உடைகளில் போட்டோஷூட் செய்து கலக்கலான போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் .
இவருக்கு ஏகப்பட்ட instagram-ல் ஏகப்பட்ட பாலோயர்ஸ்கள் உள்ளனர். இவர் வெளியிடும் இவர் வெளியிடும் புகைப்படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் தவம் கிடந்து வருகின்றனர். இவரும் அப்பொழுது தனது புதுப்புது போட்டோஸ் புகைப்படங்களால் ரசிகர்களை குஷிபடுத்தி வருகிறார்.
அந்த வகையில் நடிகை திவ்யா பாரதி தற்பொழுது வளைந்து நெளிந்து தனது மொத்த அழகையும் காட்டியபடி வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவானது ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…