Categories: GALLERY

அந்த வெக்கம் எங்கள கட்டி இழுக்குதே.. கண்டபடி போஸ் கொடுத்து பசங்க மனசை காலி பண்ணும் நடிகை திவ்யா துரைசாமி…

Spread the love

செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் திவ்யா துரைசாமி. பல்வேறு முன்னணி தமிழ் செய்தி சேனல்களில் பணியாற்றிய இவர், யூடியூப்பில் சினிமா விமர்சனங்களையும் செய்து வந்தார்.

படிப்படியாக மாடலிங் துறையிலும் ஆர்வம் காட்டி வந்த திவ்யா துரைசாமிக்கு சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்கிற ஆர்வமும் இருந்து வந்தது.

இவர் முதன்முதலில் நடித்த திரைப்படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கிய இப்படத்தில் சிறிய கேரக்டர் ரோலில் நடித்திருந்தார்.

இதையடுத்து கொரோனா ஊரடங்கு சமயத்தில் விதவிதமாக போட்டோஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்த திவ்யாவுக்கு படிப்படியாக பட வாய்ப்புகளும் கிடைக்கத் தொடங்கின.

இவர் பாண்டிராஜ் – சூர்யா கூட்டணியில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் இவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன.

அதுவரை கேரக்டர் ரோல்களில் நடித்து வந்த திவ்யா துரைசாமி, முதன்முதலில் ஹீரோயினாக நடித்த திரைப்படம் குற்றம் குற்றமே. சுசீந்திரன் இயக்கிய இப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் திவ்யா.

இவர் படங்களைத் தவிர கடந்த 2021-ம் ஆண்டு வெளிவந்த மதில் என்கிற வெப் தொடரிலும், 2022-ம் ஆண்டு ரிலீஸ் ஆன ஃபிங்கர்டிப் சீசன் 2 வெப் தொடரிலும் நடித்திருந்தார். தற்போது நடிகை திவ்யா துரைசாமி நடிப்பில் வாழை என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. மாரி செல்வராஜ் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இதுவரை படங்களில் பெரும்பாலும் ஹோம்லி வேடங்களில் நடித்துள்ள திவ்யா துரைசாமி, போட்டோஷூட்டிலும் பெரியளவில் கவர்ச்சி கட்டாமல் இருந்து வந்தார். ஆனால் தற்பொழுது இவர் கவர்ச்சி தூக்கலாக போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்தவகையில் தற்பொழுது நடிகை திவ்யா துரைசாமி ஷார்ட் உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

Begam

Recent Posts

“ஈரான் போர்: பெருசா ஏதோ நடக்கபோகுது”… உலகை உலுக்கும் கீதா கோபிநாத்தின் ட்வீட்… இந்தியாவுக்கு ஆபத்தா..?

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முன்னாள் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத், ஈரான் மோதல் குறித்து விடுத்துள்ள எச்சரிக்கை…

5 minutes ago

“விஜய்யால் திமுகவுக்கு ஆபத்தா?”…. ஸ்டாலின் கையில் இருக்கும் அந்த ‘சீக்ரெட்’ ரிப்போர்ட் – அதிரவைக்கும் பின்னணி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், அதிகரித்துள்ள வாக்கு சதவீதமும் இளைஞர்களின் எழுச்சியும் அரசியல் களம் எத்தகைய…

13 minutes ago

“யார் யாருக்கு அமைச்சர் பதவி?”… ஸ்டாலின் மேஜைக்கு போன உளவுத்துறை ரிப்போர்ட்.. சபரீசனின் ‘சீக்ரெட் அசைன்மென்ட்’.. வெளியான பகீர் தகவல்..!

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே, முதல்வர் ஸ்டாலினின் கொடைக்கானல் பயணம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. கடந்த…

20 minutes ago

விஜய்க்கு வந்த ‘திடீர்’ கடிதம்: அதிரடி காட்டிய பீட்டா… தவெக-விற்குக் கிளம்பிய புதிய சிக்கல்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தனது தேர்தல் பிரசாரத்தின்போது கட்சி வண்ணங்கள் பூசப்பட்ட புறாக்களைப் பறக்கவிட்டது தற்போது…

26 minutes ago

20 ஆண்டுகால சாதனையை முறியடித்த 85% வாக்குப்பதிவு… யாருக்கு விழப்போகிறது மரண அடி?… 2026 தேர்தலில் இளைஞர்கள் காட்டிய ருத்ரதாண்டவம்..!

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிந்துள்ள நிலையில், முன் எப்போதும் இல்லாத அளவாகப் பதிவாகியுள்ள 85 சதவீத வாக்குப்பதிவு மாநில…

34 minutes ago

இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்காக உயிரை பணயம் வைத்த இளைஞர்…. செவிலியர் தாய் செய்த அந்த ஒரு செயல்.. நடந்தது என்ன..?

இன்றைய இளைஞர்களிடையே ஜிம்மிற்குச் சென்று கட்டுக்கோப்பான உடலைப் பேணுவது ஒரு பெரிய கலாச்சாரமாகவே மாறியுள்ளது. சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' பதிவிடுவதற்காகவும்,…

40 minutes ago