Categories: GALLERY

பாக்க ரெண்டு கண்ணு பத்தலையே… மாடர்ன் லுக்கில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும்  ‘இதயத்தை திருடாதே’ சீரியல் நடிகை..

Spread the love

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த ‘இதயத்தை திருடாதே’ சீரியலில் சஹானா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹீமா பிந்து.

இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை கடந்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. முதல் சீசனை அடுத்து இந்த சீரியலின் இரண்டாவது பாகமும் ஒளிபரப்ப, இரண்டு சீசன்களும் மாபெரும் வெற்றியடைந்தது.

தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘இலக்கியா’ என்ற தொடரில் நடித்துக் கொண்டு வருகிறார். நடிகை ஹீமா பிந்து ஆந்திராவைச் சேர்ந்தவர்.

இவருடைய குடும்பம் சினிமா துறையை சேர்ந்தது என்பதால் அவருக்கும் சினிமாவின் மீது சிறு வயதிலிருந்து ஆசை ஏற்பட்டது. இதனால் கல்லூரி படிக்கும் போதே ரீல்ஸ் வீடியோ, போட்டோ ஷூட் புகைப்படம் என இணையத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்தார்.

இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கின்றனர். இதன் மூலம் தான் இவருக்கு கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே சீரியல் வாய்ப்பு கிடைத்தது.

தற்பொழுது இவர் பிரபல சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார். இணையத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ஹீமா பிந்து.

இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் ஆரஞ்சு நிற மாடர்ன் உடையில் கவர்ச்சியாக வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

Begam

Recent Posts

டேய்… என் 20 லட்சம் போச்சுடா… கையில் கச்சோரியுடன் திருடனைத் துரத்திய நபர்… ஜெய்ப்பூரில் நடந்த பகீர் சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…

17 minutes ago

டேய்… உன்னை சும்மா விடமாட்டேன்… மெட்ரோவில் ரகசியமாக வீடியோ எடுத்த நபரை… நடுரோட்டில் வச்சு வெளுத்து வாங்கிய துணிச்சலான இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…

18 minutes ago

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

31 minutes ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

55 minutes ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

1 மணத்தியாலம் ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

1 மணத்தியாலம் ago