#image_title
நடிகர் சூரி ஹீரோவாக களமிறங்கி மிரட்டிய ‘விடுதலை’ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மனதில் இடத்தை பிடித்தவர் நடிகை பவானி ஸ்ரீ. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக விளங்குபவர் ஜிவி பிரகாஷ் அவர்களின் தங்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் விடுதலை. இத்திரைப்படத்தில் தமிழரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை பவானி ஸ்ரீ. இதற்கு முன்பு பவானி ஸ்ரீ ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து ‘கா.பெ. ரணசிங்கம்’ என்ற திரைப்படத்திலும்,
பாவக்கதைகள் எனும் ஆந்தாலஜி என்ற தொடரிலும் நடித்திருந்தார். தற்போது விடுதலை திரைப்படத்திற்கு பிறகு நடிகை பவானி ஸ்ரீ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் பவானி ஸ்ரீ.
இவர் அவ்வப்பொழுது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் மாடர்ன் உடையில் ஹாட் லுக்கில் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘விடுதலை பட நடிகையா இவர்?’ என்று திக்கு முக்காடி போய் உள்ளனர். இதோ அந்த வீடியோ..
"கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவரை மட்டும் திருமணமே செய்யாதீர்கள் என்று அந்தப் பெண் மிகுந்த மனவருத்தத்துடன் கூறுகிறார். நாங்கள்…
உலக நாடுகளிடையே புவிசார் அரசியல் மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இந்தியாவை நோக்கிப் பயணித்த இரண்டு…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, மாநிலத்தின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்திருப்பதை கள நிலவரங்கள் உணர்த்துகின்றன. முன்னெப்போதும்…
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் 85 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பது அரசியல் களத்தில்…
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (AI) எத்தகைய பிரம்மாண்டமான வளர்ச்சியை எட்டியுள்ளது என்பதற்கு உதாரணமாக, சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வரும் யூகோ…
மத்திய ஆசியாவுக்கான நுழைவாயிலாகக் கருதப்படும் ஈரானின் சபாஹார் துறைமுகத் திட்டம், தற்போது புவிசார் அரசியல் பதற்றங்களால் ஒரு இக்கட்டான நிலையை…