Categories: சினிமா

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் கூல் சுரேஷ் செய்த முதல் வேலை.. வைரலாகும் வீடியோ…

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது .அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. தற்பொழுது வரை யார் பிக் பாஸ் டைட்டில் வெல்வார்கள் என்பதை ரசிகர்களால் கணிக்க முடியவில்லை என்றே கூறலாம்.

இந்நிலையில் இந்த பிக் பாஸ் வீட்டை விட்டு இறுதியாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர் கூல் சுரேஷ். இவர் பிக் பாஸ் வீட்டில் நுழைந்த நாள் முதலே எந்த ஒரு சுவாரசியமான விஷயங்களையும் செய்யவில்லை. இவர் அடிக்கடி செய்த விஷயங்களில் ஒன்று போட்டியாளர் விசித்திராவுடன் சண்டை இட்டது,  கேரட் பொரியலுக்காக தேம்பி தேம்பி அழுதது, தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைத்து மட்டும் தான்.

#image_title

ஆனாலும் இவர் 76 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் நாமினேஷனிலிருந்து தப்பித்து எப்படியோ இருந்து விட்டார். இவருக்கு வாரத்திற்கு 1.5 லட்சம் சம்பளமாக பேசப்பட்டு 76 நாட்களுக்கு  கிட்டத்தட்ட 15 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த கூல் சுரேஷின் முதல் வீடியோ ஒன்று இணையத்தில் தற்பொழுது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் ரசிகர் ஒருவர் அவருக்கு மாலை அணிவிக்க, பதிலுக்கு அந்த மாலையை கழட்டி அவருக்கு கூல் சுரேஷ் செய்த அலப்பறை  செய்துள்ளார். இதோஅந்த வீடியோ…

Begam

Recent Posts

லாட்ஜ் அறைக்குள் ரத்த வெள்ளத்தில் இளம்பெண்.. தூக்கில் இளைஞர்… இளைய சமூகத்தை உலுக்கும் சம்பவம்… சென்னையில் ஒரு ‘லைவ்’ கிரைம் த்ரில்லர்…!!!

சென்னை பெரியமேடு குமாரப்பா தெருவில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில், நேற்று காலை அறை எடுத்துத் தங்கிய இளம்…

7 minutes ago

மதுரை அன்னைக்கு பெயர் சூட்டியது யார்.. ? ஏன் பச்சை நிறம்..? செய்யும்? மீனாட்சி அம்மன் பற்றிய 5 அதிசய தகவல்கள்…!!

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மனின் உண்மையான பெயர் 'தடாதகை' என்பதாகும். மலையத்துவஜ பாண்டிய மன்னனின் யாகத்தில் மூன்று மார்புகளுடன்…

15 minutes ago

“விடிய விடிய அழுது தீர்த்தேன்…” எதிர்நீச்சல் நந்தினியின் சிரிப்புக்கு பின்னால் இவ்வளவு ரத்தக் கண்ணீரா?.. முதல்முறையாக மௌனம் கலைத்த ஹரிப்பிரியா…!!!

சின்னத்திரையில் 'கனா காணும் காலங்கள்' மூலம் அறிமுகமாகி, தற்போது முன்னணி சீரியல் நடிகையாக வலம் வரும் ஹரிப்பிரியா, தனது தனிப்பட்ட…

19 minutes ago

எம்.ஜி.ஆரின் நிழல்…. தமிழகத்தின் மூத்த அமைச்சர்…! வியக்க வைக்கும் டாக்டர் ஹண்டேவின் அரசியல் பயணம்…!!

தமிழகத்தின் மூத்த அரசியல் ஆளுமையும், முன்னாள் அமைச்சருமான 99 வயது டாக்டர் எச்.வி. ஹண்டே, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில்…

27 minutes ago

“சொந்த மகளையே திருமணம் செய்து தந்தை… மேலும் மருமகளுடன் குழந்தை”… அமெரிக்காவையே அலறவிட்ட மார்கஸ் வெஸ்ஸனின் பகீர் பின்னணி…!!!

மார்கஸ் வெஸ்ஸன் (Marcus Wesson) எனும் கொடூர மனிதனின் இந்தச் செயல், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தையே உலுக்கிய ஒரு கருப்பு…

35 minutes ago

ட்ரம்ப்பின் ‘Gold Card’ ரகசியம்..10,000 விண்ணப்பங்கள்… ஆனால் ஒருவருக்கு மட்டும் அனுமதி… ட்ரம்ப் கொடுத்த மெகா ஷாக்…!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகப்படுத்திய 'கோல்ட் கார்டு' (Gold Card) விசா திட்டத்தில், இதுவரை…

45 minutes ago