விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது .அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. தற்பொழுது வரை யார் பிக் பாஸ் டைட்டில் வெல்வார்கள் என்பதை ரசிகர்களால் கணிக்க முடியவில்லை என்றே கூறலாம்.

இந்நிலையில் இந்த பிக் பாஸ் வீட்டை விட்டு இறுதியாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர் கூல் சுரேஷ். இவர் பிக் பாஸ் வீட்டில் நுழைந்த நாள் முதலே எந்த ஒரு சுவாரசியமான விஷயங்களையும் செய்யவில்லை. இவர் அடிக்கடி செய்த விஷயங்களில் ஒன்று போட்டியாளர் விசித்திராவுடன் சண்டை இட்டது, கேரட் பொரியலுக்காக தேம்பி தேம்பி அழுதது, தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைத்து மட்டும் தான்.

#image_title
ஆனாலும் இவர் 76 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் நாமினேஷனிலிருந்து தப்பித்து எப்படியோ இருந்து விட்டார். இவருக்கு வாரத்திற்கு 1.5 லட்சம் சம்பளமாக பேசப்பட்டு 76 நாட்களுக்கு கிட்டத்தட்ட 15 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த கூல் சுரேஷின் முதல் வீடியோ ஒன்று இணையத்தில் தற்பொழுது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் ரசிகர் ஒருவர் அவருக்கு மாலை அணிவிக்க, பதிலுக்கு அந்த மாலையை கழட்டி அவருக்கு கூல் சுரேஷ் செய்த அலப்பறை செய்துள்ளார். இதோஅந்த வீடியோ…
#CoolSuresh First Video After Bigg Boss..
INI dha Charge Pananuma ????????????#BiggBossTamil7 #BiggBossTamil #biggboss7tamil pic.twitter.com/CrQEoiXsyJ
— BIGG BOSS FOLLOWER (@BiggBosstwts) December 17, 2023
