#image_title
நடிகைகளுக்கு முதல் படத்திலேயே வெற்றி கிடைத்து மக்களால் கொண்டாடப்படுவது என்பது மிகவும் அரிதான விஷயம். அப்படி ஒரு அதிர்ஷ்டத்தை பெற்றவர் தான் நடிகை திவ்யா பாரதி. கோவையைச் சேர்ந்த இவர் முதலில் மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்தாலும், சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவானது.
இதன்மூலம் பிரபலமான இவருக்கு சினிமா பட வாய்ப்பு கிடைத்தது .அந்த வகையில் இவர் ஹீரோயினாக அறிமுகமான படம் ‘பேச்சிலர்’.இப்படத்தில் ஜிவி பிரகாசுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். முதல் படத்திலேயே லிப் லாக் முத்த காட்சியில் துணிச்சலாக நடித்து அசத்திய திவ்ய பாரதிக்கு இப்படத்திற்கு பின்னர் ரசிகர்கள் பட்டாளமும் பெரிதானது.
பேச்சிலர் படத்தின் வெற்றிக்கு பின் நடிகை திவ்யபாரதிக்கு தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தது. இவர் பிக் பாஸ் டைட்டில் வின்னரான முகேன் ராவுக்கு ஜோடியாக மதில் மேல் காதல் என்கிற படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை வெப்பம் பட இயக்குனர் அஞ்சனா இயக்கி இயக்கியிருந்தார்.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை திவ்யா பாரதி. இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் டைட்டான உடையில் தனது மொத்த Sturucture காட்டி ஹாட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், ஒருதலைக் காதலால் நிகழ்ந்த கொடூரமான பழிவாங்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் திருமணம் செய்து…
தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகள் என்பது வெறும் ஆட்சி மாற்றங்களை மட்டுமல்ல, வாக்காளர்களின் மனநிலையிலும் பெரும் முதிர்ச்சியை…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…
உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…
அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…
மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…