அசையும் வளைவுகள் அதிசயமே… முன்னழகு பின்னழகு தெரிய ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை திவ்யபாரதி…

By Begam

Published on:

நடிகைகளுக்கு முதல் படத்திலேயே வெற்றி கிடைத்து மக்களால் கொண்டாடப்படுவது என்பது மிகவும் அரிதான விஷயம். அப்படி ஒரு அதிர்ஷ்டத்தை பெற்றவர் தான் நடிகை திவ்யா பாரதி. கோவையைச் சேர்ந்த இவர் முதலில் மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்தாலும், சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவானது.

   

இதன்மூலம் பிரபலமான இவருக்கு சினிமா பட வாய்ப்பு கிடைத்தது .அந்த வகையில் இவர் ஹீரோயினாக அறிமுகமான படம் ‘பேச்சிலர்’.இப்படத்தில் ஜிவி பிரகாசுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். முதல் படத்திலேயே லிப் லாக் முத்த காட்சியில் துணிச்சலாக நடித்து அசத்திய திவ்ய பாரதிக்கு இப்படத்திற்கு பின்னர் ரசிகர்கள் பட்டாளமும் பெரிதானது.

பேச்சிலர் படத்தின் வெற்றிக்கு பின் நடிகை திவ்யபாரதிக்கு தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தது. இவர் பிக் பாஸ் டைட்டில் வின்னரான முகேன் ராவுக்கு ஜோடியாக மதில் மேல் காதல் என்கிற படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை  வெப்பம் பட இயக்குனர்  அஞ்சனா இயக்கி இயக்கியிருந்தார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை திவ்யா பாரதி.  இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் டைட்டான உடையில் தனது மொத்த Sturucture காட்டி ஹாட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Divyabharathi (@divyabharathioffl)