சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை தேவயானி தனது திருமணம் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். அப்போது தேவயானி கூறியதாவது, சூரிய வம்சம் படத்தில் என் கணவர் அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்தார். அதற்குப் பிறகு ரெண்டு மூணு வருஷத்துக்கு அப்புறம் தான் அவர் டைரக்சன்ல நான், நீ வருவாய் என்ற படத்தில் நடித்தேன். அவர் கூட இரண்டாவது படம் பண்ணும் போது தான் அவரோட கேரக்டர் அவரோட நல்ல பழக்க வழக்கம் எல்லாமே எனக்கு பிடித்தது.
எப்பவும் என்னை அவர் ரொம்ப ஊக்கப்படுத்துவார். எனக்கு நடிப்புன்னா ரொம்ப பிடிக்கும். அதனால் என்னை சரியா வழிநடத்துற ஒரு நபர் வேண்டும் என்று நினைத்து அவரை காதலிக்க ஆரம்பித்தேன். எங்க அம்மாவுக்கும் அவரை பிடிச்சது. அதனால் இவர்தான் என் வாழ்க்கைக்கு சரியான நபர் என்று முடிவு செய்தேன். அதனால்தான் நான் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டேன் என்று நடிகை தேவயானி அந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…