Connect with us

96 படத்தில் துளி கிளாமர் இல்லாமல் நடித்த தேவதர்ஷினி மகளா இது?.. படு கிளாமர் காட்டி ரசிகர்களை திக்கு முக்காட வைக்கும் போட்டோ ஷூட்..!

CINEMA

96 படத்தில் துளி கிளாமர் இல்லாமல் நடித்த தேவதர்ஷினி மகளா இது?.. படு கிளாமர் காட்டி ரசிகர்களை திக்கு முக்காட வைக்கும் போட்டோ ஷூட்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான குணச்சித்திர நடிகையாகவும் காமெடி நடிகையாகவும் பார்க்கப்பட்டு வருபவர் தான் நடிகை தேவதர்ஷினி. இவர் முதல் முதலில் தமிழ் சின்னத்திரையில் நடிக்க தொடங்கிய பிறகு தெலுங்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க அங்கும் பிரபலமான தொலைக்காட்சி நடிகை பார்க்கப்பட்டார்.

   

பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்ட தேவதர்ஷினி அடிக்கடி கிடைக்கும் திரைப்பட வாய்ப்புகளில் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். இதன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த குணச்சித்திர நடிகையாக தற்போது மாறி உள்ளார்.

   

 

இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்கு முன்பு தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். முதன்முதலில் மர்மதேசம் என்ற தொடரில் நடித்த நடிகையாக மாறிய தேவதர்ஷினி பிறகு அத்திப்பூக்கள் உள்ளிட்ட பல்வேறு தொடர்களிலும் நடித்து பிரபலமானார்.

இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு பார்த்திபன் கனவு என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நகைச்சுவை நடிகைக்கான தமிழக அரசு விருதையும் பெற்றார். தொடர்ந்து காக்க காக்க, பொன்னியின் செல்வன் மற்றும் கண்ட நாள் முதல் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக காஞ்சனா படத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார்.

சினிமாவில் நடித்துக் கொண்டு பிரபலமான நடிகையாக இருந்த போதே 2002 ஆம் ஆண்டு சீரியல் நடிகரான சேத்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நியதி என்ற ஒரு மகளும் உள்ளார். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் குட்டி ஜானுவின் தோழியாக நடித்திருப்பார்.

இந்த படத்திற்கு பிறகு தொடர்ச்சியாக ஒரு சில படங்களில் நடித்து வந்தார். பிரபலமான குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் பார்க்கப்பட்டு வந்த இவர் தற்போது டீனேஜ் வயதை எட்டி படு கிளாமராக சுற்றித்திரிந்து வருகிறார். 96 திரைப்படத்தில் துளிகூட கவர்ச்சி காட்டாமல் பள்ளி சீருடை மிகச்சிறந்த குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் தற்போது கிளாமர் காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளது.

author avatar
Nanthini
Continue Reading
You may also like...

More in CINEMA

To Top