பச்சை உடையில் ஓவர் கிளாமர் காட்டும் நடிகை தர்ஷா குப்தா…. போட்டோவை பார்த்ததும் வாயடைத்துப் போன ரசிகர்கள்….!!!!

By Nanthini

Published on:

சின்னத்திரை சீரியலில் நடித்து தற்போது சினிமாவில் ஹீரோயினியாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் நடிகை தர்ஷா குப்தா.கோவையை சேர்ந்த மாடல் அழகியான இவர் நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட காரணத்தால் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தார். அவ்வகையில் அவளும் நானும், செந்தூரப்பூவே மற்றும் முள்ளும் மலரும் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தார்.அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

   

இதனால் தனக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொண்ட இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இவர் ஹீரோயினியாக அறிமுகமான திரைப்படம் தான் ருத்ர தாண்டவம். அதனைத் தொடர்ந்து தற்போது ஓ மை கோஸ்ட் என்கின்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா அழகிய புடவை,தாவணி மற்றும் மாடன் உடைகளை போட்டு போட்டோ சூட் நடத்திய அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். இந்நிலையில்கடந்த சில நாட்களாக கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் தர்ஷா தற்போது கிளாமர் உடையில் ரசிகர்களை மயக்கும் படியான லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Dharsha Gupta இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@dharshagupta)

author avatar
Nanthini