Connect with us

Tamizhanmedia.net

இவ்வளவு கிளாமரா?…. கவர்ச்சியில் எல்லை மீறும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்…. வைரலாகும் லேட்டஸ்ட் ஹாட் க்ளிக்ஸ்….!!!!

CINEMA

இவ்வளவு கிளாமரா?…. கவர்ச்சியில் எல்லை மீறும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்…. வைரலாகும் லேட்டஸ்ட் ஹாட் க்ளிக்ஸ்….!!!!

இந்திய திரை உலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகை ஸ்ரீதேவி. இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று இவரை கூறலாம். அந்த அளவிற்கு நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துபாயில் உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து அவரின் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

   

இவர் முதன் முதலாக தடக் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தற்போது ஒரு சில பாலிவுட் படங்களில் இவர் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குட்லக் ஜெர்ரி. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிழக்க வைத்து வருகிறார். அவ்வகையில் தற்போது வெள்ளை நிற உடை ரசிகர்களை மயக்கும் படியான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாயடைக்க வைத்துள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Janhvi Kapoor இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@janhvikapoor)

Continue Reading
You may also like...

More in CINEMA

To Top