Categories: சினிமா

சொகுசு வாழ்க்கையை உதறிய நடிகை.. சாதாரண நபரை திருமணம் செய்து சூப்பர் ஸ்டாரான கதை..!!

Spread the love

நடிகை பாக்கியஸ்ரீ கடந்த 1989-ஆம் ஆண்டு ரிலீசான மைனே பியார் கியா என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். பாக்யஸ்ரீ மகாராஷ்டிராவின் சாங்கிலி மராத்திய அரச குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். அவரது தாத்தா சிந்தாமன்ராவ் பட்வர்தன் சாங்கிலி சமஸ்தானத்தை கடைசியாக ஆட்சி செய்தவர். பாக்யஸ்ரீயின் தந்தை விஜய் சிங்ராவ் அந்த சமஸ்தானத்தின் பட்டத்தை ராஜாவாக இருந்துள்ளார்.

பாலிவுட்டில் பாக்யஸ்ரீ நடித்த மைனே பியார் கியா படம் கடந்த 1989-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி 28 கோடி ரூபாய் க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அந்த படத்தில் சல்மான்கான் வாங்கிய சம்பளத்தை விட பாக்யஸ்ரீ அதிக சம்பளம் வாங்கியுள்ளார். அரச குடும்பத்தை சேர்ந்த பாக்கியஸ்ரீ சாதாரண மனிதனான தனது பள்ளி பருவ நண்பர் ஹிமாலயா தசானியை காதலித்தார். இருவரும் நெருங்கி பழகி உள்ளனர்.

இதுகுறித்து அறிந்த பாக்யஸ்ரீயின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஹிமாலயா அமெரிக்காவுக்கு படிக்க சென்ற சமயத்தில் தான் பாக்யஸ்ரீ சூப்பர் ஹிட் படத்தில் நடித்த கையெழுத்திட்டார். ஒருநாள் பாக்ய ஸ்ரீ தனது காதலன் ஹிமாலயாவை சந்தித்து நீங்கள் என்னை காதலிப்பது உண்மை என்றால் என்னை உங்களுடனே அழைத்துச் செல்லுங்கள்.

நான் வீட்டை விட்டு வெளியேறப் போகிறேன் எனக் கூறியுள்ளார். இதனால் ஹிமாலயா தனது பெற்றோர் சல்மான் கான், சூரஜ் நண்பர்கள் முன்னிலையில் பாக்ய ஸ்ரீயை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். பாக்யஸ்ரீ சினிமாவில் உச்சகட்டத்தில் இருந்த காலம் அது. தனது காதலுக்காக சினிமா வாழ்க்கையும், குடும்பத்தையும் ஒதுக்கி வைத்தார்.

#image_title

 

இருவருக்கும் திருமணம் ஆகி 30 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு அபிமன்யு தசானி என்ற மகனும், அவந்திகா தசானி என்ற மகளும் இருக்கின்றனர். இவர்களும் திரைத்துறையில் இருக்கின்றனர். தனது காதலுக்காக அரச வாழ்க்கையை உதவி தள்ளிய பாக்கியஸ்ரீ சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இப்போது பாக்ய ஸ்ரீ சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

admin

Recent Posts

பகீர்..! விளையாட்டில் ஏற்பட்ட மோதல்.. 12 வயது சிறுவனின் கண்களை குத்திக் கிழித்த கொடூரம்.. பக்கத்து வீட்டாரின் கொடூரச்செயல்..!!

பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…

13 minutes ago

“சந்து பொந்தெல்லாம் சேஸிங்”… கடைசியில் நேர்ந்த விபரீதம்… லூதியானாவில் நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!

லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…

1 மணத்தியாலம் ago

Breaking: கடைசி நேர அரசியல் டுவிஸ்ட்… திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகச் சிக்கிய கோடிகள்… ஸ்டாலினுக்கு செம ஷாக்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…

1 மணத்தியாலம் ago

“எனக்கு கன்னிப்பெண் தான் வேணும்”… ஐஐடி மாப்பிள்ளையின் விசித்திர நிபந்தனை… மேட்ரிமோனி மேனேஜரின் அதிரடிப் பதிவு…!

கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…

1 மணத்தியாலம் ago

“அம்மா வலிக்குது…” சிறுவனின் கதறலை அலட்சியம் செய்த பெற்றோர்….! தலையணை அடியில் காத்திருந்த எமன்…!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…

1 மணத்தியாலம் ago