மஞ்ச காட்டு மைனா… மாடர்ன் உடையில் பெரிய மனசை காட்டும் சிவா மனசுல சக்தி பட நடிகை.. குவியும் லைக்ஸ்கள்… 

By Begam on பிப்ரவரி 2, 2024

Spread the love

இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் 2009ல் வெளியான திரைப்படம் ‘சிவா மனசுல சக்தி’. இத்திரைப்படத்தில் ஜீவா, சந்தானம், ஊர்வசி, ஞானசம்பந்தம், அனுயா, சினேகா முரளி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் காமெடிக்காகவே பல நாட்கள் திரையில் ஓடி வசூலை அள்ளியது.

   

இயக்குனர் ராஜேஷ் அவர்களின் முதல் திரைப்படம் இதுவாகும். இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். இப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும்  சூப்பர் ஹிட் ஆகியது. நடிகர் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் இப்படத்தில் நடித்திருப்பார். காமெடி, நகைச்சுவை கதைக்களத்தில் அமைந்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றி அடைந்தது.

   

 

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்ற இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுயா பகவத்.இந்த படத்தில் நடிகர் சந்தானம் ஜீவா காமெடி ஒரு பக்கம் இருந்தாலும் கூட நடிகை அனுயாவின் காமெடியும் படத்தில் செய்யும் கேலிக்கூத்துகளும் ரசிக்கும்படியாக இருந்தது.

#image_title

இத்திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த அவருக்கு, இதைத்தொடர்ந்து அவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் சரியாக அமையவில்லை.  சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் அனுயா. இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது முன்னழகை தூக்கலாக காட்டி  இவர் வெளியிட்ட ஹாட் வீடியோவானது இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…