பிங்க் நிற சேலையில் முன்னழகை தூக்கலாக காட்டி.. கவர்ச்சியில் எல்லை மீறும் நடிகை அனுபமா.. ஜொள்ளு விடும் ரசிகாஸ்..!!

By Priya Ram on ஜனவரி 24, 2024

Spread the love

முன்னணி நடிகையான அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு ஒரு சில மலையாள படங்களில் அனுபமா நடித்தார்.

   

இதனையடுத்து தெலுங்கில் அனுபமா நடித்த படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் கொடி படத்தில் தனுசுக்கு ஜோடியாக அனுபமா நடித்திருந்தார்.

   

 

இதனையடுத்து அதர்வாவுடன் ஒரு படத்தில் நடித்தார். அவர் மலையாளத்தில் நல்ல படங்களை ஏற்று நடிக்கிறார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு அனுபமா நடிப்பில் ஐந்து தெலுங்கு படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கதாகும்.

அதில் கார்த்திகேயா 2 என்ற திரைப்படம் ஆந்திராவில் 100 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்தது. ஜெயம் ரவி நடிப்பில் உருவான சைரன் படத்திலும் அனுபமா நடித்துள்ளார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா கவர்ச்சியாக போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை பதிவிடுவார்.

அந்த வகையில் பிங்க் நிற சேலை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து அனுபமா வெளியிட்ட போட்டோவை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை தட்டி விடுகின்றனர்.