‘உதிரிப்பூக்கள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அஞ்சு. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் கொடுக்கும் அனைவராலும் கதாநாயகியாக நீடிக்க முடிவதில்லை. மீண்டும் கோகிலா, கேளடி கண்மணி போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்து கலக்கியவர் நடிகை பேபி அஞ்சு.
ஹார்மோன் பிரச்சனை காரணமாக உடல் எடை அதிகரித்த இவர் நடிப்பினை நிறுத்திவிட்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். இவர் தன்னைவிட வயதில் மூத்தவரான நடிகர் பிரபாகரை 1995ல் திருமணம் செய்து கொண்டார். திருமணமான ஒரே வருடத்தில் கணவரை பிரிந்தார்.
பெற்றோரிடம் வந்து சேர்ந்த அஞ்சு நான்கு மாத கர்ப்பம் என்பது பின்னர் தான் தெரிய வந்தது. திருமண வாழ்க்கை குறித்து பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ‘அவர் நடிகர் பிரபாகரன் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்திற்கு முன்னர் அவருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர் என்பது எனக்கு தெரியாது.
நான் நான்காவது மனைவி என்று தெரிந்தவுடன் பிரபாகரனை விட்டு நான் வந்து விட்டேன். அப்பொழுதுதான் எனக்கு தெரிந்தது நான் நான்கு மாத கர்ப்பம் என்று. என்னை அவர் வந்து அழைத்தார் நான் செல்ல மறுத்து விட்டேன். என் மகனுக்கு இரண்டு வயதாகும் போது அவர் இறந்து விட்டார் என்ற தகவல் வந்தது ‘என்று அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இவருடைய இந்த பேட்டியானது தற்பொழுது இணையதளங்களில் வெளியாகி வருகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…