Categories: CINEMA

விஜய் நடித்த ‘யூத்’ படத்தின் ஹீரோயினா இவங்க .? ஆளே அடையாளம் தெரியலையே !! இணையத்தில் வெளியான புகைப்படம் உள்ளே …

தென்னிந்திய திரை உலகின் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருடன் இணைந்து ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று அனைத்து நடிகைகளும் ஏங்கிக்  கொண்டுள்ளார்கள் .தளபதி விஜய் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த ‘யூத்’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சந்தியா என்ற கதாபாத்தில் நடித்த நடிகை ‘ஷாஹீன் கான்’. நடிகை ஷாஹீன் கான் தமிழ், தெலுங்கு ,கன்னடம், ஹிந்தி இன்னும் பழமொழிகளில் பேசக்கூடியவர். பள்ளி படிப்பை முடிக்கும் பொழுதே மாடலிங் செய்து கொண்டிருந்தார். ‘ஃபேரன் லவ்லி’ விளம்பரத்தில் நடித்து மிகப் பிரபலமானார்.

 

முதன் முதலாக தெலுங்கில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ‘நவ் தவழு’ என்ற படத்தில் நடித்தார். பிறகு விஜய் உடன் இணைந்து 2002 ஆம் ஆண்டு யூத் படத்தில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்தார். மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்த இவர் தமிழில் அடுத்த பட வாய்ப்புகள் வந்தும் நடிக்க மறுத்துவிட்டார் .

தமிழில் இவர் நடித்த ஒரே படம் யூத் மட்டுமே. நடிகை ஷாஹீன் கான் மும்பையை சேர்ந்த தக்வீம் ஹாசன் கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார். குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வரும் இவர் தன்னுடைய மகள் மற்றும் கணவருடன்  இணைந்து புகைப்படம் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக ….

 

 

Begam

Recent Posts

உலகின் தலைசிறந்த சொல் செயல்.. இந்தியாவுக்காக ஆட முடியாமல் தவித்த மாணவி.. லாரன்ஸ் உடன் சேர்ந்து மிகப்பெரிய உதவி செய்த KPY பாலா..!

சினிமாவில் பல பிரபலங்கள் கோடி கோடியாய் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் அவர்களில் பலருக்கு பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை என்பது…

52 mins ago

சிவாஜி கணேசன் பிறந்த அன்று கைதான அவரின் தந்தை… ஏழு வருஷம் சிறை தண்டனை!… பலரும் அறியாத சிவாஜியின் குழந்தைப் பருவ சோகம்!

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி…

4 hours ago

தளபதி 69 படத்தின் கதை இதுதானா..! ஐயோ இது ஏற்கனவே நடிச்ச கதையாச்சே.. என்ன பண்ணி வைக்கப் போறாரோ நம்ம வினோத்து..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…

13 hours ago

தக் லைஃப் படத்தில் சிம்பு நடிப்பாரா, நடிக்க மாட்டாரா..?  விளக்கம் கொடுத்த வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷ்..!

தக் லைஃப் திரைப்படத்தில் சிம்பு நடிக்க கூடாது என்று கோரி தயாரிப்பாளர் சங்கத்தில் வேல்ஸ் நிறுவன தலைவர் ஐசரி கணேஷ்…

14 hours ago

35 நாட்களில் அதையே பண்ணி முடிச்சிட்ட.. தன் மொழியில் தன் பெருமையை பேசிய இளையராஜா.. வைரல் வீடியோ..!

ஆசிய கண்டத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு சிம்பொனி இசைக்கலையை உருவாக்கும் திறன் வராது என்று மேற்கத்திய இசை வல்லுநர்களின் கருத்தோட்டத்தை உடைத்து…

16 hours ago

தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை வசுந்தராவை இது..? பீச்சில் மாடன் உடையில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி முடிந்த தமிழ் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தராவாக நடித்து வந்த நடிகை தர்ஷனா ஸ்ரீபாலின் புகைப்படங்கள்…

17 hours ago