Categories: CINEMA

சாப்பிட்டுவிட்டு தூக்கி எறியும் பழத்தோலை வைத்து ஹேண்ட் பேக்கா… இது புது ஐடியாவா இருக்கே…. புதிய  நிறுவனம் தொடங்கியுள்ள அர்ஜுன் மகள்…

1990களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் அர்ஜூன். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இன்று வரையில் சினிமாவில் பிஸியாக  காணப்படுபவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன்.

இவரது இரண்டாவது மகளான அஞ்சனா அர்ஜுன் அன்றாடம் நம் உண்ணும் பழங்களிலிருந்து தூக்கி எறியும் பழத்தோல்களை வைத்து ஹேண்ட் பேக்கை உருவாக்கியுள்ளார் .பழங்களின் தோளிலிருந்து பைகள் உருவாக்கப்படுது உலகிலேயே இதுவே முதல் முறை.

இந்த ஹேண்ட்பேக்கை விற்பனை செய்ய ‘சர்ஜா’ என்ற பெயரில் ஒரு புதிய நிறுவனத்தையும், அவர் தொடங்கியுள்ளார்.இந்த நிறுவனத்தின் தொடக்க விழா ஹைதராபாத்தில்  நடைபெற்றது .

இந்நிகழ்ச்சியில்  புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், நடிகர் கமலஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன், அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் உள்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் அஞ்சனா அர்ஜுனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Begam

Recent Posts

கருப்பு கலர் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தானம்..

'முந்தானை முடிச்சு' படத்தில் குழந்தையாக வந்தவர் தான் நடிகை சுஜிதா. இதனை தொடர்ந்து சிறுவனாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்…

23 mins ago

ஹிட்லரால் இறந்துபோன யூத சிறுமி மறுபிறவி எடுத்து வந்த உண்மை கதை! கேட்டாலே பகீர் கிளப்புதே!

உலகில் மறுபிறவியின் மீது பலருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா என்றால் இல்லை என்றுதான் பதில்…

3 hours ago

மெட்டுக்குள் அமையாத இரண்டு வரிகள்… இயக்குனர் ஹரி செய்த திருத்தம்… எந்த பாட்டில் என்ன கரெக்‌ஷன் பண்ணார் தெரியுமா?

“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…

5 hours ago

நயன்தாராவுக்கு போட்டி வந்தாச்சு.. கணவர் சிநேகனுடன் சேர்ந்து புது பிசினஸை தொடங்கிய கன்னிகா ரவி.

திரையுலகில் சிறந்த பாடலாசிரியராக வலம் சினேகன் தமிழில் ரிலீசான புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை…

6 hours ago

150 ஆண்டுகளுக்கு முன்பே செல்ஃபி எடுத்த இந்திய மகாராஜா? அப்போவே வேற லெவல் பண்ணிருக்காரே!

நம்மிடம் இப்போது கேமரா பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்கள் இருக்கின்றன. குறிப்பாக நமது மொபைல் ஃபோன்களுக்கு முன் பக்கமும் கேமரா இருக்கிறது.…

7 hours ago

28 வயதிலே பிரபல இசையமைப்பாளர் மரணம்.. பேரதிர்ச்சியில் மூழ்கிய தமிழ் திரையுலகம்..!!

இளம் இசையமைப்பாளரான பிரவீன் குமார் கடந்த 2021-ஆம் ஆண்டு டி கிட்டு இயக்கத்தில் ரிலீஸ் ஆன மேதகு படத்தில் இசையமைப்பாளராக…

8 hours ago