Categories: சினிமா

39 வயதிலும் ஸ்லிம் பியூட்டியாக வலம் வரும் ஆண்ட்ரியா.. ரசிகர்களை சுண்டி இழுக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Spread the love

தமிழில் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. இதைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான வடசென்னை, தரமணி போன்ற படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

பின்னணி பாடகியான ஆண்ட்ரியா டப்பிங் கொடுத்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார்.

சினிமா துறையில் கொடி கட்டி பறந்த இவர் நடுவில் ஏராளமான கிசு கிசுக்கள், சர்ச்சைகளுக்கு உள்ளானார்.

அதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான இவர் சினிமா துறையை விட்டு சில நாட்கள் விலகி இருந்தார். இதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா தனது முழு நேரத்தையும் சினிமாவில் செலுத்தி  வருகிறார்.

அந்த வகையில் ‘புஷ்பா’ படத்தில் ”ஊ  சொல்றியா மாமா.. ஊஹூம் சொல்றியா மாமா” என்ற இவரது பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.

தற்பொழுது இவர் நடிகையாகவும், பாடகியாகவும் திரையுலகில் கலக்கி வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ஆண்ட்ரியா.

அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். தற்பொழுது இவர் டைட்டான உடையில் முன்னழகை காட்டி வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

5 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

5 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

6 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

6 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

6 மணத்தியாலங்கள் ago