Categories: சினிமா

கொட்டுக்காளி படத்துல அந்த ஷேர் ஆட்டோவில் நானும் இருந்தேன்.. நடிகை சஞ்சனா நடராஜன் ஓபன் டாக்..!

Spread the love

தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு நெருங்கி வா முத்தமிடாதே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் சஞ்சனா நடராஜன். இறுதிச்சுற்று திரைப்படத்தில் ரித்திகா சிங் உடன் பாக்சிங் மாணவியாக நடித்திருந்தார். அதன் பிறகு ஹிந்தி மற்றும் தெலுங்கு வெர்ஷனில் வெளியான இந்த படத்திலும் இவர்தான் நடித்திருந்தார். 2018 ஆம் ஆண்டு வெளியான விஜய் தேவரகொண்டாவின் நோட்டா திரைப்படத்தில் இவர் அரசியல்வாதியாக நடித்திருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0, கேம் ஓவர், ஜகமே தந்திரம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு நடித்துள்ளார்.

சார் பட்டா பரம்பரை திரைப்படத்தில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர் மலையாளத்தில் டியர் ஃப்ரெண்ட் என்ற திரைப்படத்தில் நடித்தார். இறுதியாக எஸ் ஜே சூர்யாவுக்கு ஜோடியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து குரு சோமசுந்தரம் நடிப்பில் வெளியான பாட்டில் ராதா திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்பை இவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இப்படியான நிலையில் சஞ்சனா நடராஜன் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் ஒரு படத்தை பார்க்க ஆரம்பித்து விட்டால் அந்த படம் முடியும் வரை அந்த இடத்தில் இருந்து எழுந்திருக்க மாட்டேன்.

முழுக்க முழுக்க அந்த கதைக்குள் நானும் சென்று விடுவேன். ஃப்ரீயா இருக்க டைம்ல ஒரு நாள் முழுவதும் ஒரே இடத்தில் அமர்ந்து கூட படம் பார்ப்பேன். அதிலும் சீரிஸ் பார்க்கும்போது அது முழுவதும் முடியும் வரை இரண்டு நாட்கள் கூட தொடர்ந்து அப்படியே பார்த்துக் கொண்டிருப்பேன். கொட்டுக்காளி திரைப்படத்தை பார்க்கும் போது கூட நான் அந்த படத்திற்குள் அப்படியே சென்று விட்டேன். என்னையே மறந்து தான் அந்த படத்தை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

படம் முடித்துவிட்டு வெளியில் வந்த பிறகு தான் நான் சொன்னேன் அந்த ஷேர் ஆட்டோவில் நானும் அமர்ந்து கொண்டு அருகிலேயே படத்தை பார்த்துக் கொண்டிருந்தது போல பீலிங் எனக்கு இருந்தது என கூறினேன். சினிமாவுல நடிக்க வந்துட்டாலே ஒரு படத்தை பார்க்கும் போது அதில் இருக்கும் நிறை குறைகள் அனைத்தும் நம்முடைய கண்ணுக்கு தெரிந்து விடும் என்று சஞ்சனா நடராஜன் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

டேய்… என் 20 லட்சம் போச்சுடா… கையில் கச்சோரியுடன் திருடனைத் துரத்திய நபர்… ஜெய்ப்பூரில் நடந்த பகீர் சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…

28 minutes ago

டேய்… உன்னை சும்மா விடமாட்டேன்… மெட்ரோவில் ரகசியமாக வீடியோ எடுத்த நபரை… நடுரோட்டில் வச்சு வெளுத்து வாங்கிய துணிச்சலான இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…

29 minutes ago

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

42 minutes ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

1 மணத்தியாலம் ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

1 மணத்தியாலம் ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

1 மணத்தியாலம் ago