அதுக்குன்னு இப்படியா..? திறந்து காட்டி விருந்து வைத்த நடிகை ஆண்ட்ரியா… லேட்டஸ்ட் ‘நச்’ பிக்ஸ் வைரல்…

By Begam on பிப்ரவரி 12, 2024

Spread the love

தமிழில் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. இதைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான வடசென்னை, தரமணி போன்ற படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. பின்னணி பாடகியான ஆண்ட்ரியா டப்பிங் கொடுத்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார்.

   

சினிமா துறையில் கொடி கட்டி பறந்த இவர் நடுவில் ஏராளமான கிசு கிசுக்கள், சர்ச்சைகளுக்கு உள்ளானார். அதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான இவர் சினிமா துறையை விட்டு சில நாட்கள் விலகி இருந்தார். இதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா தனது முழு நேரத்தையும் சினிமாவில் செலுத்தி  வருகிறார்.

   

 

அந்த வகையில் ‘புஷ்பா’ படத்தில் ”ஊ  சொல்றியா மாமா.. ஊஹூம் சொல்றியா மாமா” என்ற இவரது பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. தற்பொழுது இவர் நடிகையாகவும், பாடகியாகவும் திரையுலகில் கலக்கி வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ஆண்ட்ரியா. அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். தற்பொழுது இவர் டைட்டான உடையில் முன்னழகை காட்டி வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.