#image_title
தமிழில் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. இதைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான வடசென்னை, தரமணி போன்ற படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. பின்னணி பாடகியான ஆண்ட்ரியா டப்பிங் கொடுத்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார்.
சினிமா துறையில் கொடி கட்டி பறந்த இவர் நடுவில் ஏராளமான கிசு கிசுக்கள், சர்ச்சைகளுக்கு உள்ளானார். அதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான இவர் சினிமா துறையை விட்டு சில நாட்கள் விலகி இருந்தார். இதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா தனது முழு நேரத்தையும் சினிமாவில் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் ‘புஷ்பா’ படத்தில் ”ஊ சொல்றியா மாமா.. ஊஹூம் சொல்றியா மாமா” என்ற இவரது பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. தற்பொழுது இவர் நடிகையாகவும், பாடகியாகவும் திரையுலகில் கலக்கி வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ஆண்ட்ரியா. அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். தற்பொழுது இவர் கருப்பு நிற மாடர்ன் உடையில் மொத்த அழகையும் காட்டி வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…