#image_title
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் விஷ்ணு விஷால். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ‘வெண்ணிலா கபடி குழு’ என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார்.
அடுத்ததாக இவரின் நடிப்பில் மோகன்தாஸ், ஆரியன் மற்றும் லால் சலாம் போன்ற திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இதில் லால் சலாம் திரைப்படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஷ்ணு விஷால் இவர் நட்ராஜ் என்பவரை முதன் முதலில் திருமணம் செய்து கொண்டார்.
அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2018ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். முதல் மனைவியை விவாகரத்து செய்த பின்னர் , கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபல பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை திருமணம் செய்து கொண்டார்.
ஆனாலும், தொடர்ந்து தனது மகன் ஆர்யான் உடன் அதிகமாக நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் நேற்று தனது மகனின் பிறந்தநாளை, தனது இரண்டாவது மனைவி மற்றும் மகனுடன் கொண்டாடிய புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் பகிர ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…
மதுரை பழங்காநத்தம் - காளவாசல் பைபாஸ் சாலைப் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட பிரபல நகைக்கடையின் புதிய கிளையில் சுமார் 21…
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…