Categories: சினிமா

‘நாடோடிகள்’ பட நடிகை அனன்யாவா இது..? ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாங்களே…

Spread the love

தமிழ் சினிமாவில் சசிகுமார் நடித்த ‘நாடோடிகள்’ திரைப்படம் மூலம் முதன்முதலில் அறிமுகமானார் நடிகை அனன்யா. இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். மலையாள திரைபடமான ‘பாசிட்டிவ்’ படத்தில் அறிமுகமாகி திரையுலகில் காலடியெடுத்து வைத்தார். மேலும், இந்த மலையாள திரைபடத்தின் வெற்றியை தொடர்ந்து, தமிழில் நாடோடிகள் படத்திலும் சிறந்த அறிமுக நடிகை விருது பெற்றார்.

இதன்பின் சீடன், புலிவால், எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் நடித்து இவரின் நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்தார். எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்தது.

திரையுலகில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே அர்ஜுன் கோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

அந்தவகையில் தற்பொழுது இவர் மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நாடோடிகள் பட நடிகை அனன்யா-வா இது? என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Begam

Recent Posts

“ஐயோ மறந்துட்டேன்” கே.சி. கருப்பணன் செய்த தவறு… MLA-ஆக பதவியேற்கவில்லை… பெரும் பரபரப்பு..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.சி. கருப்பணன்,…

2 minutes ago

மாறிய கட்சி… மாறாத விசுவாசம்..! ‘ஜெயலலிதா’ புகைப்படத்துடன் பதவியேற்ற செங்கோட்டையன்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய மாற்றமாக, முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தனது சட்டப்பேரவை உறுப்பினர் (MLA) பதவியை ஏற்றுக்கொண்டார்.…

15 minutes ago

உதயநிதி, EPS யாருமே செய்யாததை செய்த OPS.. நெகிழ்ந்துபோன முதல்வர் விஜய்.. இதுதான் அரசியல் நாகரீகம்..!!

தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜய் அவர்களுக்கு, சட்டப்பேரவை மரபுப்படி எதிர்க்கட்சித் தலைவர்கள் வணக்கம் செலுத்துவது வழக்கம். ஆனால், இன்றைய…

28 minutes ago

BIG BREAKING: அமைச்சர் கீர்த்தனா MLA-ஆக பதவியேற்கவில்லை… சட்டப்பேரவையில் அதிர்ச்சி..!!

தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சராகப் பொறுப்பேற்கவிருந்த கீர்த்தனா, தனது எம்.எல்.ஏ. வெற்றிச் சான்றிதழை எடுத்து வராத…

37 minutes ago

BREAKING: சவரனுக்கு ரூ.400 குறைந்தது.. நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்..!!

தமிழகத்தில் இன்று தங்கம் விலை சற்று குறைந்து இல்லத்தரசிகளுக்கு நிம்மதியை அளித்துள்ளது. அதன் படி, ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு…

58 minutes ago

வீடியோ எடுக்கப் போய் விபரீதம்.. கடவுள் போல வந்த கிராம மக்கள்.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை மீட்ட நெகிழ்ச்சி வீடியோ…!

மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்திலுள்ள இட்மா நீர்வீழ்ச்சிக்கு விடுமுறை தினத்தைக் கொண்டாடச் சென்ற இளைஞர் ஒருவர், சமூக வலைதளங்களுக்காக 'ரீல்ஸ்'…

59 minutes ago