Categories: சினிமா

முன்னணி நடிகர்களே செய்யாததை செய்த நடிகர் ஹரிஷ் கல்யாண்… மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்த உதவி…

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர்  2010ல் வெளியான ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  இதை தொடர்ந்து பல படங்களில் நடித்த தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். தற்பொழுது இவர் இயக்குனர் சுசி இயக்கத்தில் உருவாகும் நூறு கோடி வானவில் மற்றும் டீசல் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் தற்பொழுது பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த ஹரிஷ் கல்யாண் இரண்டாவது 2 ரன்னர் அப் ஆக வெற்றி பெற்றார். நடிகர் ஹரிஷ் கல்யாண் நர்மதா உதயகுமார் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தற்பொழுது இவர் சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதி வழங்கியுள்ளார். நாம் அனைவரும் அறிவோம்  மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை வாசிகள் தற்பொழுது இருப்பிடத்தை இழந்து சாப்பிட உணவு இல்லாமல் கஷ்டப்படுவதை.

பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த அளவு உதவியை அவர்களுக்கு செய்து வருகின்றனர். தற்பொழுது நடிகர் ஹரிஷ் கல்யாண் ‘Cheif Minister Public Relief Fund ‘ -ற்கு 1, 00, 000 ரூபாயை வழங்கியுள்ளார். தற்பொழுது ரசிகர்கள் அவரின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர். இதுதொடர்பாக அவரே வெளியிட்ட பதிவு…

Begam

Recent Posts

“பெரம்பூரைத் தேர்வு செய்த விஜய்”… திருச்சியை கைவிட்டது ஏன்?… பின்னணியில் இருக்கும் மாஸ்டர் பிளான்… அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்…!

தமிழக சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று தமிழகத்தின் புதிய முதல்வராகப்…

4 seconds ago

“தமிழனா? தெலுங்கு வம்சாவளியா?”… விஜய் பதவியேற்றதும் கிளம்பிய பூர்வீக விவாதம்… சூடுபிடிக்கும் சாதி அரசியல் களம்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன?

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் 18-வது முதலமைச்சராகப்…

2 minutes ago

இரட்டை கொலை.. CM விஜய்க்கு ஷாக் கொடுத்த சம்பவம்… தமிழகத்தை உலுக்கிய ‘ஒரே பாணி’ கொலைகள்…!

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பாலம்பட்டி மற்றும் கொடுகூர் இடையே வெறும் 500 மீட்டர் இடைவெளியில், அடுத்தடுத்து இரண்டு இளைஞர்கள் பெட்ஷீட்டில் சுற்றப்பட்டு…

6 minutes ago

“3 மாசம் ஆகபோகுது… நீங்க என்ன பண்ணீங்க”…. மோடி அரசை கிழித்து தொங்கவிட்ட காங்கிரஸ்… இந்தியாவுக்கு இப்படி ஒரு நிலைமையா…?

மேற்கு ஆசியாவில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வரும் போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை…

14 minutes ago

“மரணத்தையும் வென்ற ஒரு கட்டிப்பிடிப்பு!”… மருத்துவமனையே கதறி அழுத வைத்த தாய்- மகள் பாசப்போராட்டம்.. இணையத்தை உலுக்கும் வீடியோ!

தாய்க்கும் மகளுக்கும் இடையிலான பிரிக்க முடியாத உன்னதமான அன்பை உணர்த்தும் நெகிழ்ச்சியான காணொளி ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.…

17 minutes ago

“சண்டை தெருவுக்கு வந்துடுச்சி”… நயினாரை வறுத்தெடுக்கும் அண்ணாமலை ஆர்மி… டெல்லி மேலிடம் எடுக்கப்போகும் அந்த ‘மெகா’ முடிவு….!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ல் பாஜக சந்தித்த படுதோல்வி, அக்கட்சிக்குள் மிகப்பெரிய உள்கட்சி மோதலை உருவாக்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் 27…

19 minutes ago