Categories: CINEMA

அதுக்குள்ள பாதி கல்யாணத்த முடிச்சிட்டீங்க போல.. காதலருடன் குளியல் உடையில் திருமணத்தை அறிவித்த அமலாபால்..

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவர் 2010 இல் வெளியான ‘மைனா’ படம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அமலா பாலுக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கிடைத்தன. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கிலும் இவர் முன்னணி ஹீரோயினாக நடித்து  கொண்டிருக்கிறார்.இவர் நடிப்பில் வெளியான  கடாவர் (தமிழ்), ஆடு ஜீவிதம் (மலையாளம்), அதோ அந்த பறவை போல (தமிழ்), டீச்சர் (மலையாளம்), கிறிஸ்டோபர் (மலையாளம்) போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சமீப நாட்களாக இவர் தனது நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. இதற்கிடையில் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அமலா பால். கடந்த 2014 -ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் அமலா பால்.

மேலும், ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை அமலா பால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவகாரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகு திரைப்படங்களில் மீண்டும் பிசியாக நடிக்கத் தொடங்கினார். நடிகை அமலா பால் இரண்டாவது திருமணம் குறித்தான கேள்விகளுக்கு, ‘திருமணம் செய்வதில் வெறுப்பு இல்லை. சரியான நபரை சந்தித்து திருமணம், குழந்தைகள் என செட்டில் ஆக எனக்கும் ஆசை’ எனத் தெரிவித்து இருந்தார்.

 

இந்த நிலையில் அவர்  தனது 32வது பிறந்தநாளில் தனது காதலர் ஜெகத் தேசாய் ப்ரொபோஸ் செய்ய அதை ஏற்றுக்கொள்வது போல வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். தற்பொழுது அவர் குளிக்கும் போது அணியும் உடையுடன் தனது காதலருடன் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை pre wedding session என பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்து விரைவில் தனது திருமணம் நடைபெறும் என்பதை  அறிவித்துள்ளார்.  இதோ அந்த புகைப்படம்…

Begam

Recent Posts

106 வயதில் எப்படி இதெல்லாம் செய்ய முடியும்..? இந்தியன் 2 ட்ரைலரால் வெடித்த சர்ச்சை.. இயக்குனர் சங்கர் கொடுத்த விளக்கம்..!

106 வயதில் எப்படி இப்படியெல்லாம் சண்டை காட்சிகளில் நடிக்க முடியும் என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் சங்கர் பதிலளித்துள்ளார். இயக்குனர்…

31 நிமிடங்கள் ago

குட்டியான டவுசரில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை ரட்சிதா மகாலட்சுமி.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகையான ரட்சிதா மகாலட்சுமி குட்டை டவுசரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது…

2 மணி நேரங்கள் ago

நீச்சல் குளத்தில் இருந்த படி புகைப்படத்தை வெளியிட்ட சூர்யா பட நடிகை.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

நடிகை பிரணிதா நீச்சல் குளத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பெங்களூருவை பூர்விகமா கொண்டவர் பிரணிதா.…

2 மணி நேரங்கள் ago

ஒரு போட்டோ கூட இன்ஸ்டால போட விட மாட்டாரு.. லேடிஸ்க்கு சினிமா எதுக்குன்னு திட்டுவாரு.. தந்தை KS ரவிக்குமார் குறித்து பேசிய மகள்..!

எங்களுடைய அப்பா எங்களை சினிமாவுக்குள் வர விட்டதே கிடையாது என்று கேஎஸ் ரவிக்குமாரின் மகள் மல்லிகா ஒரு பேட்டியில் கூறி…

3 மணி நேரங்கள் ago

த்ரிஷாவோட அந்த படத்துல நடிச்ச பிறகு வாய்ப்பே கிடைக்காமல் போயிடுச்சு.. ஓபனாக பேசிய நடிகை அர்ச்சனா சாஸ்திரி..!

நடிகை திரிஷாவுடன் சேர்ந்து அந்த சப்போட்டிங் கேரக்டரில் நடித்த பிறகுதான் தன்னுடைய சினிமா கேரியர் முடிந்து விட்டதாக நடிகை அர்ச்சனா…

4 மணி நேரங்கள் ago

என்ன படம் எடுத்து வச்சிருக்க..? பாரதிராஜாவால் தப்பு கணக்கு போட்ட சிவாஜி.. மாஸ்டர் பீஸ் படம் உருவான கதை..!!

முதல் மரியாதை படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். இதில் இடம்பெற்ற 8 பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. சிவாஜி கணேசனின் சினிமா…

4 மணி நேரங்கள் ago