டீப் நெக் உடையணிந்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த பொன்னியின் செல்வன் பட நடிகை.. ஜொள்ளு விடும் ரசிகாஸ்..!!

By Priya Ram

Published on:

பிரபல நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பொன்னியின் செல்வன், கட்டக்குத்தி, மாயா நதி வரதன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

   

கடந்த 2019-ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் தமிழில் வெளியான ஆக்சன் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். இவர் விஷால், தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

ஐஸ்வர்யா லட்சுமியின் சினிமா வாழ்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்தது தான்.

அதன் மூலம் ஐஸ்வர்யா மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி அவ்வபோது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

தற்போது டீப் நெக் உடையணிந்து மார்டனாக ஐஸ்வர்யா வெளியிட்ட போட்டோவை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கின்றனர்.

author avatar
Priya Ram