கருப்பு கலர் ஸ்லீவ் லெஸ் சேலையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள அதர்வா பட நடிகை.. ஜொல்லுவிடும் ரசிகர்கள்..

By Mahalakshmi

Updated on:

மற்ற சினி உலகில் முன்னணி நடிகையாக இருக்கும்  நடிகைகளில் பலரும்  தற்போது தமிழ் சினிமாவிலும்  நடித்து வருகிறார். இந்த வகையில் தெலுங்கு சினி உலகில் கவர்ச்சியில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆஷிகா ரங்கநாதன், செம மார்க்கெட்டிங் கொண்ட நடிகையாக வலம் வருகிறார்.

   

நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான “பட்டத்து அரசன்” திரைப்படத்தில்  நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தின் மூலம்  தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார். மேலும் மற்ற நடிகைகளை போலவே சோசியல் மீடியாவில் அப்டேடாக இருந்து வருகிறார்.அதில் இவர் தொடர்ந்து விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

இந்த வகையில்,  இவரை சமூக வலைதளங்களில்  2.1 மில்லியன் ரசிகர்கள் பாலோ செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இவர் ஸ்லீவ்லெஸ் அணிந்து கண்ணை கவரும் கருப்பு கலர் சேலையில் ஹாட் போஸ்கள் மூலம்  ரசிகர்களை கவர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் பரவி வைரலாகி வருகிறது.

author avatar
Mahalakshmi