கவர்ச்சியில் தாராளம் காட்டும் பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை.. இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படங்கள்..!

By Mahalakshmi on ஜூன் 11, 2024

Spread the love

சீரியல் நடிகையான ஆர்த்தி வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

வெள்ளித்திரையில் இருக்கும் நடிகைகளை போலவே சின்னத்திரையில் இருக்கும் நடிகைகளும் கவர்ச்சியாக போட்டோ சூட் நடத்தி அதனை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

   

 

இவை அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு படுகின்றது. சன் டிவியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் என்ற தொடரில் நடித்து பிரபலமான நடிகை ஆர்த்தி.

தொகுப்பாளினியாக சினிமா பயணத்தை தொடங்கிய இவர் பாண்டவர் இல்லம் சீரியல் மூலமாக தனது திரை பயணத்தை தொடங்கினார்.

இந்த சீரியலை தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற சீரியலில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இந்த சீரியல் தற்போது விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகின்றது.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.