பிரபல நடிகர் விஜய் சேதுபதிக்கு என்று தனியாக ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதியின் படம் என்றாலே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும்.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது மகன் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில், “எனக்கு 45 வயது ஆகிறது. எனக்கு 24 வயதில் திருமணம் நடந்தது. என் பிள்ளையை நான் எப்படி மறைக்கிறது. எல்லா அப்பனை போல தான் நானும் வளர்க்கிறேன்.
நான் நிறைய சொல்லுவேன். ஆனா அவங்க என்ன ரிசீவ் பண்றாங்கன்னு தெரியாது. இப்ப இருக்குற சமுதாயத்துல எல்லா விஷயத்தை பத்தியும் நான் அவன் கூட இன்ட்ராக்ட் பண்ணுவேன். முடிஞ்ச வரைக்கும் எல்லா விஷயத்தை பற்றியும் பேசுவேன்” என கூறியுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விதுரா கிராமம் சுற்றுலா தளமாக திகழ்கிறது. அங்குள்ள விடுதியில் கடந்த சில நாட்களுக்கு…
நடிகர் சிவாஜி கணேசனுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவின் போது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னிலையில் ஆவேசமாகப் பேசியது குறித்தும்,…
தெலுங்கானா மாநிலம் நாராயணன்பேட் மாவட்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிவராமலு (32) என்பவருக்கும் சுஜாதா என்பவருக்கும் கடந்த 9…
தமிழகத்தில் அதிமுகவின் கோட்டைகளாகக் கருதப்படும் தொகுதிகளைக் குறிவைத்து பாஜக களம் இறங்கியுள்ளதாகவும், பிரதான எதிர்க்கட்சி இடத்தைப் பிடிப்பதே அமித் ஷாவின்…
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Non Executive…
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.22 கோடி பேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 3000 ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி,…